Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

29 Jan, 2025 | 10:54 PM
image
 

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.

1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் இன்று இரவு காலமானார்.

இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் | Virakesari.lk

மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  சிகிச்சை பலனின்றி இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலினை யாழ்ப்பாணம் போதனை மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் திரு மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ப)  

மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்!

  • Replies 70
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    சம்பந்தருக்கு சற்றும் சளைக்காத கள்ளந்தான் மாவை. தன் மகனுக்கு சீட் கேட்டு கட்சியை சீரழிச்சதும், மாவிட்டபுரத்தில் மாட மாளிகை கட்டியதும், மட்டும் அல்லாது சாகும் வயசிலும் பதவி ஆசையில் நொடிக்கு ஒரு கத

  • கிருபன்
    கிருபன்

    எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும்,  வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவ

  • பெருமாள்
    பெருமாள்

    சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை . அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதா

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல் தெரிவிக்கிற அளவுக்கு  கூட மனம் இரங்க வில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

செல்லுங்கள்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்    🙏.  ஒம்  சாந்தி 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் இளவயதில் ஈடுபட்டிருந்த மாவை ஐயா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தும் உட்கட்சி மோதல்களைத் தடுக்கமுடியாத ஆளுமையற்றவராக இருந்தார். தனது இயலாமையால் கட்சி சீரழிவைச் சந்தித்ததையால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இறுதியில் மரணத்தைத் தழுவியுள்ளார்.

அன்னாரின் இறப்பினால் துயருற்றிருக்கும் தமிழரசு கட்சியினருக்கும் ஆதரவாளர்களுக்கும்,  அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை  ஐயா சம்பந்தர்' >சுமத்திரன் போல் இலகுவாக அரசியலுக்கு வரவில்லை. இளம் வயதில் பல போராட்டங்களில் ஈடுபட்டார். சிறை சென்றார். தமிழரசுக்கட்சிக்கு தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும் பெயருக்கே தலைவராக  ஆளுமையற்ற தலைவராக இருந்தார். அவருக்கு சம்பந்தரை மீறிச் செயற்பட முடியாதிருந்தது. 9மரியாதை காரணமாக இருக்கலாம்).சம்பந்தர் கொடுத்த தைரியத்தில் சுமத்திரன் மாவையை மீறி ஆட்டம் போட்டார்.இருந்தாலும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அரவணைத்துப் போகும் தன்மை அவருக்கு இருந்தது.அவரது இறுதிச்சடங்குடன் தமிழரசுக்கட்சிக்கும் இறுதிச்சடங்கு நடத்த வேண்டியதுதான். சிறிதரனால் சுமத்திரனின் சுத்துமாத்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாது. இருந்தாலும் சம்பந்தர் போல் அரசியல் அநாதைப்பிணமாகப் போகமாட்டார். அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அவருக்கு மரியாதை செலுத்தும். ஆளுமையற்ற தலைமையினால்  தமிழ்மக்களிடத்தில் செல்வாக்கிழந்த போதிலும். அவரது இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

அரசியல்வாதிகள் தங்களின் அந்திமக் காலத்திற்குள் ஆன நற்காரியம் ஒன்றையாவது பெயர் சொல்லும்வகையில் செய்துவிடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் புகழுடலுக்கு சிறீதரன் எம்பி அஞ்சலி செலுத்தினார்! 

Gifa1bw-WYAAodr-J.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 💐

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 💐

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.