Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நிலாமதி  அக்காவிற்கு, இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

 

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 பாட்டிக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!  :D 

Posted

நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Posted

நிலாமதி  அக்காவிற்கு, இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
பிறந்தநாள்..!
அது வயதொன்றை ஏற்றி முதுமைகாண வைத்தாலும்!
 
 
முதுமையை மறக்க வைத்தது! ராசவன்னியரின் வண்ணமிகு வாழ்த்து!!
 
இசைக்கலைஞர் இளமையோடு பின்னவைத்து வாழ்த்தினார்!
 
உளம்கசிந்து வாழ்த்தினார் ஒரு தம்பி சசிவர்ணம்!
 
பாஞ் துள்ளியாட வாழ்தினார் குறும்புக்காரத் தமிழ் சிறி!
 
உடையார் வாழ்த்தினார் இன்பம் மடைதிறந்து பாய்ந்தது! 
 
பாஞ்சுக்கு ஒரு 'ச' போட்டுச் சந்தோசமாய் வாழ்த்தினார் சுமேரியர்!
 
நீலப் பறவையின் வாழ்த்தும் நாலும் பெற வாழ்த்தியதே!
 
யாழில் ஒரு யாயினி மலர்ச் செண்டு கொண்டு வாழ்த்தினார்!
 
'என் இனிய பிறந்தநாள்' எனத் தன்னையும் வாழ்த்திக்கொண்ட குமாரசாமியர்!
 
சுவி என்ற உறவொன்று சுவையோடு வாழ்த்திநின்றார்!
 
செந்தமிழால் வாழ்த்தினார் இனிய செந்தமிழாளன்!
 
மன்மத ஆண்டின் சுகுமாரன் விசுகும் வந்து வாழ்த்தினார்!
 
வாத்தியார் வாழ்த்தினார், தந்தைநான் தனயனானேன்!
 
ஆதவன் வாழ்த்தினார் வயதொன்றை ஏற்றிவைத்து!
 
நுணாவிலான் வாழ்த்தினார் கணாவிலும் இன்பம் காண!
 
ராசன் விசுவா வாழ்த்தினார் அண்ணன் பாஞ்சுக்கு 'ச்' தந்து!
 
இணையவன் வாழ்த்தினார் இனித்தது உள்ளம்!
 
நந்தனும் வந்தார் வாழ்த்தினார் 'ச்' தந்து ராசன் விசுவாபோல்! 
 
 
மன்மத ஆண்டில் வாழ்கவென வாழ்த்தி என்னை,
வில்போல் வளைத்துவிட்ட உறவுகளே! மீண்டும் நிமிரவைப்பது எப்போது..!!
 
ஊரறிய வாழ்த்திய, உள்ளத்தில் வாழ்த்திய, அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ctoqh_166525.jpg

 

நிலாமதி  அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted

சகோதரி நிலாமதிக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலா அக்கா  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பிறந்த நாளை மறவா து வாழ்த்து தெரிவித்த  அன்புள்ளங்களுக்கு என் நன்றி .  சென்ற வருட வாழ்த்தை இவ்வருடமும் பதிந்து என் நெஞ்சில்  நிலைத் துள்ள  தம்பி ராஜன் விஷ்வா வுக்கும்  இணையவன்  நந்தன்   சுவி  அண்ணா  ராஜ வன்னியன்  யாயினி  வாத்தியார் குமார சாமி அண்ணார்  தமிழ் சிறீ இசைக்கலைஞ்சன்   விசு அண்ணா நுனாவிலான்  ஆதவன் ஈழபிரியன்  பாஞ்ச்  சகாரா சோழியன் அண்ணா செந்தமிழான்   பெருமாள் அகஸ்தியன் மற்றும் உள்ளதால் வாழ்த்திய அனைவருக்கும்  நன்றி ... வீட்டில்  சில பொறுப்புக்கள்   உள்ளதால் தற்போது யாழ் கள வாசகி மட்டுமே ..

Posted

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா. நேற்றும் உங்கள் வீட்டுக்கு அருகில் வந்தனா..தெரிந்து இருந்தால் ஒரு கேக் துண்டு சாப்பிடவாவது வந்து இருப்பேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா அக்கா

Posted

நிலாமதி  அக்காவிற்கு, இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா அக்கா

Posted

பாஞ்ச் அண்ணாவிற்கும் நிலாமதி அக்காவிற்கு இனிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

 

Posted

அஞ்சரனுக்கு இனிமையான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று, பிறந்தநாள் கொண்டாடும் அஞ்சரனுக்கு,
இதயம் கலந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப கஜே-கயே குழுத்தலைவர் இவ்வளவு நாளும் பம்மாத்து அரசியல் செய்திருக்கிறார். அநுர அரசுக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது என்றபடியால் முன்னைய அரசாங்கங்களிடம் செய்துவந்த அண்டர் கிறவுண்ட் டீல் இனிச் செய்யமுடியாது என்று அண்னருக்கு விளங்கிவிட்டது. அதுபோக இப்ப பாராளுமன்றில் சுமந்திரன் இல்லாதபடியால் சுமந்திரனுக்கு எதிரான விடுதலை போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாத இக்கட்டான நிலையிலும் உள்ளார். 
    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ........!   --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---
    • இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.  
    • தமிழரசுக் கட்சி சார்ந்த இத்திரியில் தீவிர வரட்டு தேசியம் பற்றி பிதற்றும் தங்கள் மூளை கொஞ்சம் அல்ல மிகவும் முற்றிய பைத்தியநிலையே. எனவே பேசி இது தணிய வாய்ப்பில்லை. டொட். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.