Jump to content

இன்று எனது  பெரியக்காவின் அதாவது  எனது  இரண்டாவது அம்மாவின் 75 வது  பிறந்தநாள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

spacer.png

இன்று எனது பெரியக்காவின் அதாவது எனது இரண்டாவது அம்மாவின் 75 வது பிறந்தநாள்.
 
அவர் கர்ணனைப்போன்றவர்
 
எவர் இரங்கி எதைக்கேட்டாலும் கொடுத்து உதவும் மனம் கொண்டவர்.
 
இப்படியான மனம் கொண்டவர்களை இன்று பார்ப்பதே அருகிவரும் நிலையில்.....
 
எமது அம்மாவின் துவசத்தன்று நாம் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி கொடுத்தவரின் மகன் தனது மனைவியை இழந்து தாயாரில்லாத 6 பிள்ளைகளுடன் (4 பெண் பிள்ளைகள் 2 ஆண்பிள்ளைகள்) வாழ்வாதாரத்துக்கு சிரமப்படுவதாக கூறி அவர்களது வீட்டிலேயே கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் உதவி கேட்டதை அக்காவுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தம்பி எனது 75வது பிறந்தநாள் வருகின்ற ஆனி 16இல் வருகிறது.
 
அதனை நாம் கொண்டாட வேண்டாம். இந்த குடும்பத்துக்கு உதவுவோம் என்றவர் உடனேயே அதற்கு தேவையான பணத்துக்கும் ஏற்பாடு செய்தார்
 
தனது பிறந்தநாளை எளிமையாக்கி தனது பிறந்தநாளன்று ஒரு குடும்பத்துக்கு வழி காட்டணும் என்ற அவரது விருப்பப்படி அவருக்கு வரும் மிகச்சிறிய பென்சன் பணத்தில் சிறுக சிறுக சேமித்து...............
 
பெரியக்காவின் 75வது பிறந்தநாளான இன்று ....
 
கோழிக்கோடு.
 
கோழிகள் (110)
 
குழாய்கிணறு
 
என மொத்தம் = ‪350 000‬ ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டு ஒரு கோழிப்பண்ணையாக அவரது பிறந்த நாளான இன்று அவர்களுக்கு உடனடியாகவே வருமானம் தரும் வகையில் உருவாக்கி கொடுக்கப்பட்டள்ளது
 
அத்துடன் 3 மாதத்துக்கு தேவையான கோழிகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் உணவு, தண்ணீர் கொடுக்க தேவையான பாத்திரங்களும் வாங்கி கொடுக்கப் பட்டுள்ளது.
 
பெரியக்காவின் 75வது பிறந்தநாளான இன்று அவர் செய்த இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி தந்து மகிழ்வாக வாழவும் அந்த 6 பிள்ளைகளும் தமது படிப்பு மற்றும் இதர தேவைகளுக்காக எவரிடமும் கையேந்தாது தாமே உழைத்து வாழ உதவியதை இங்கு பதிவிடுவதுடன்
 
அக்கா இன்னும் பலகாலம் நோய் நொடியின்றி வாழ அவரது கிராஞ்சியம்பதி முருகனை வேண்டுகின்றோம்

https://i.postimg.cc/T11nHyZV/IMG-20210413-WA0010.jpg

https://i.postimg.cc/90ky3mhv/IMG-20210413-WA0000.jpg

https://i.postimg.cc/MGYR6bw0/IMG-20210413-WA0008.jpg

https://i.postimg.cc/MGYR6bw0/IMG-20210413-WA0008.jpg

https://i.postimg.cc/bvLDcy03/IMG-20210413-WA0017.jpg

https://i.postimg.cc/DfRcY6wm/IMG-20210413-WA0013.jpg

 

spacer.png

https://i.postimg.cc/d1kNSSGm/IMG-20210615-123618.jpg

spacer.png

spacer.png

 

 

spacer.png

Posted

அக்காவுக்கு இனிமையான பிறந்த நாள் வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா இன்னும் பலகாலம் நோய் நொடியின்றி வாழ அவரது கிராஞ்சியம்பதி  முருகனை  வேண்டுகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் அம்மா, வாழ்க வளத்துடன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@விசுகு அண்ணாவின் பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்து.

செய்த நற்காரியத்துக்கு நன்றியும் பாராட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் அம்மாவிற்கு, பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்,

அக்காமார் எல்லோரும் இன்னமொரு அம்மாதான் ஒவ்வொரு வீட்டிலும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு ஐயாவின் பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐

நீண்டகாலம் நீடுழி வாழ்ந்து மேலும் நற்காரியங்களைப் புரிய வாழ்த்துக்கள்.

Posted

விசுகு அண்ணாவின் பெரிய அக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். 

இவ்வாறான முயற்சிகளும் அதை பொது வெளியில் தெரிவிப்பதும் மேலும் சிலரை இதைப் போன்று செய்யத் தூண்டும். யாழில் இதனை பகிர்ந்தமைக்கு நன்றி விசுகு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு வின் பெரியக்காவுக்கு என் வாழ்த்துக்களும் , அவரது உதவும் மனப்பாங்குக்கு என் நன்றிகளும்  உரித்தாகுக 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள்  பெரியக்கா பல்லாண்டு. நோய் நெடியின்றியும்.  வலுவான. தேக ஆரோக்கியத்துடனும்  வாழ  வாழ்த்துகிறேன். மேலும் இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .🙏

 
Posted

விசுகு அண்ணாவின் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!💐
இன்னும் பல வருடங்கள் சுகமாக வாழ இறைவனை வேண்டுகின்றேன்🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அவர்களின் அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...💐💐💐🌹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணாவின் அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சங்கவி Images தர்ஷினி❤️அருண் - ShareChat -  இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்

விசுகரின்... பெரியக்காவுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் நற்பணி சிறக்கட்டும்; வாழ்த்துக்கள் அக்காவிற்கு! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

002-768x512.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.