Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..

நிர்வாகம்..வணக்கம்...எனது இந்தக் கவிதையை...26வது அகவை  தொகுப்பில் நகர்த்திவிட வேண்டுகின்றேன்...

  • 4 weeks later...
Posted

வணக்கம்,

யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கதைக் களம்

கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம்.

கவிதைக் களம்

கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம்.

______________________________________________________________________________________

யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

  1. அக்காவின் அக்கறை......!  (suvy)

  2. புதனும் புதிரும்  ( Kavi arunasalam)
  3. பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)
  4.  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)
  5.  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)
  6.  மரணம்  (ரஞ்சித்)
  7.  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan)
  8. அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam)
  9. பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan)
  10. ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)
  11.  மயிலம்மா.  ( suvy)
  12.  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan)
  13. ஆதி அறிவு   ( ரசோதரன்)
  14. இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)
  15.  என்ன பார்ட்டி இது??  (விசுகு)
  16.  முடிவிலி  (ரசோதரன்)
  17.  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)
  18.  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்)
  19. இலை என்றால் உதிரும்   (ரசோதரன்)
  20. ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்)
  21. ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)
  22.  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)
  23.  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)
  24.  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)
  25.  வாசலும் வீடும்  (ரசோதரன்)
  26.   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)
  27.  மேய்ப்பன்  (ரசோதரன்)
  28.   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)
  29.   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)
  30.  விழல்  (ரசோதரன்)
  31.  தம்பி நீ கனடாவோ..?  (alvayan)
  32. என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்)
  33. குற்றமே தண்டனை  (ரசோதரன்)
  34. புளுகுப் போட்டி  (ரசோதரன்)
  35. சிறந்த நடுவர்  (ரசோதரன்)
  36. ஒரு பொய்  (ரசோதரன்)
  37. நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan)
  38. கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan)
  39. புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்)
  40. பிஞ்சுக் காதல்…  (alvayan)
  41. கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan)
  42. வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che)
  43. காந்தி கணக்கு  (ரசோதரன்)
  44. சனாதன வருத்தம்  (ரசோதரன்)
  45. அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்)
  46. கடவுள் விற்பனைக்கு  (theeya)
  47. தோற்ற வழு  (ரசோதரன்)
  48. பாக்குவெட்டி  (ரசோதரன்)
  49. வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya)
  50. ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya)
  51. Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)
  52.  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi)
  53. ஒரே மழை  (ரசோதரன்)
  54. தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)
  55.  அள்ளு கொள்ளை (ரசோதரன்)
  56. ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்)
  57. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்)
  58. சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு)
  59. கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்)
  60. நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்)
  61. உயிர்த்தெழுதல்  (ரசோதரன்)
  62. குரு தட்சணை  (ரசோதரன்)
  63. சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan)
  64. "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)
  65.  தேனும் விஷமும் (ரசோதரன்)
  66.  சிவப்புக்கல் (ரசோதரன்)
  67. பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு)
  68. நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி)
  69. அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)
  70.  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்)
  71. புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி)

பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

குறிப்பு: 

யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது.

நன்றி

  • Like 4
  • Thanks 2

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.