Jump to content

Recommended Posts

  • Replies 255
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

கந்தப்பு

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

கிருபன்

யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) 

முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள்

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)
2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)
3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 
5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)
6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)
9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)
12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )
13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)
15) தயாநிதிமாறன் திமுக)
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)
17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)
18)ரி ஆர் பாலு ( திமுக)
19)எல் முருகன் (பிஜேபி)
20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?
31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 
35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

போட்டி விதிகள் 

1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

Edited by கந்தப்பு
  • Like 12
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

2ம் இடம்

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4ம் இடம்

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3ம் இடம்

1ம் இடம்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம்

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம்

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம்

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம்

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? சுழியம்

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

இரெண்டு (விழுப்புரம், விருதுநகர்)

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

மூன்று (குமரி, தர்மபுரி, திருநெல்வேலி)

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

34

22

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

1

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

7 (குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி)

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

1 (தர்மபுரியில் செளம்யா வெற்றி)

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 

2 - குமரி, திருநெல்வேலி

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

மேலதிக இணைப்புக்களுக்கு நன்றி அண்ணா🙏.

ஒரு தாய்க்குலமும் இல்லை. @நிலாமதி அக்காவை… சேர்த்து விடுவமா.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கந்தப்பு said:

போட்டி விதிகள் 

1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

1ம், 3ம் விதிகளை தளர்த்தலாமே?

எப்படியோ ஜூன் 4 வரை இனி எது நடந்தாலும் முடிவுகள் மாறப்போவதில்லை.

எனவே இறுதி நாளை ஜுன்3 எனவும், அதுவரை விடைகளை மாற்றலாம் எனவும் வைக்கலாம் என நினைக்கிறேன்.

Just now, தமிழ் சிறி said:

ஒரு தாய்க்குலமும் இல்லை. @நிலாமதி அக்காவை… சேர்த்து விடுவமா.  

நிச்சயமாக. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@ரதி யை… லண்டனில் கண்டால் வரச் சொல்லுங்க. 😁

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
26 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு முதற்கண் நன்றி.

எனக்கு இந்திய அரசியலில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆகையால் ஒதுங்கிக்கொள்ள விரும்புகிறேன்.

நன்றி

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு தாய்க்குலமும் இல்லை. @நிலாமதி அக்காவை… சேர்த்து விடுவமா.  

வேண்டவே வேண்டாம் தம்பி. எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் இந்த விளையாட்டுக்கு வரவே மாட்டேன்  

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

Edited by புலவர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, புலவர் said:

இதற்கு மாறாக நான் எங்கேயும் எழுதவில்லையே?

பலர் 5%- 12% சொன்னார்கள். நான் இதுவரை சீட் சுழியம், 39 டெபாசிட் காலி என்றே சொல்லி வந்தேன். இப்போ முதல் முறையாக சதவீத கணிப்பை போட்டுள்ளேன்.

மீண்டும் நினைவூட்டுகிறேன்

1. நான் தேர்தல் விற்பனர் அல்ல. கணிப்பு என் தொழிலும் அல்ல. உண்மையை சொல்ல போனால் கணக்கில் நான் ரொம்பவே வீக்.

2. நான் களத்திலும் இல்லை. ஏனையோரை போல செய்திகள் அடிப்படையிலே என்கருத்தை, கணிப்பை எழுதுகிறேன்.

3. IPL போட்டி கணிப்பு போலவே இதுவும். 

அங்கே - கோஷான் RR வெல்லும் என்றார், ஆனால் KKR வென்று விட்டதே என யாரும் சிறுபிள்ளைதனம் செய்வதில்லையே?

அது போலவே இங்கும்.

4. இதை எழுத்தில் போட வேண்டி இருப்பது - யாழ் உறவுகளின் maturity ஐ யோசிக்க வைக்கிறது 😆.

5.என்  சீமான் எதிர்ப்புக்கும் கணிப்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.  அவருக்கு 1% கூட வரக்கூடாது என்பது என் ஆசை. ஆனால் 8% வரை எடுப்பார் என்பது என் கணிப்பு.

இரெண்டையும் வேறுபடுத்தி பார்ப்பது அவ்வளவு கஸ்டமான விசயம் இல்லை என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

எங்கும் எதிலும் என்னை நினைத்து அழைப்பு விடுவதற்கும்,  காணாவிட்டால் தேடுவதற்கும்   தளராமல் கருத்திடுவதற்கு ஊக்கம் தருவது எல்லாவற்றுக்கும் சேர்த்து நன்றி  சிறியர்!  நன்னிச்சோழனின் மனநிலையே எனதும், அதனால் இதில் ஈடுபட்டு போட்டியாளர்களுக்கு  எரிச்சலை கிளப்பாமல் விலகிக்கொள்கிறேன். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

5.என்  சீமான் எதிர்ப்புக்கும் கணிப்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.  அவருக்கு 1% கூட வரக்கூடாது என்பது என் ஆசை. ஆனால் 8% வரை எடுப்பார் என்பது என் கணிப்பு.

தி.மு.க வுக்கு எத்தினை வீத வாக்கு வரக்கூடாது என்பது உங்களின் ஆசை??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, kalyani said:

தி.மு.க வுக்கு எத்தினை வீத வாக்கு வரக்கூடாது என்பது உங்களின் ஆசை??

அதே 1% தான்.

தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்.

தா.பாவை தவிர, பதவிகளில் இருந்தும் - கறை இல்லாத அரசியல் செய்தவர்கள் என்பதால்.

பிகு

இப்பதானே மற்ற ஐடியில் நன்றி வணக்கம் சொல்லி போனீர்கள்😎

————-

@nedukkalapoovan @பாலபத்ர ஓணாண்டி உங்கள் கவனத்துக்கும்.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி)

2ம் இடம்

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி)

4ம் இடம்

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)

3ம் இடம்

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்

2ம் இடம்

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)

2ம் இடம்

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)

 2ம் இடம்

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)

3ம் இடம் 

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)

1ம் இடம்

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)

1ம் இடம்

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)

1ம் இடம்

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)

1ம் இடம்

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )

4ம் இடம்

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)

1ம் இடம்

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)

2ம் இடம்

15) தயாநிதிமாறன் திமுக)

1ம் இடம்

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)

2ம் இடம்

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)

1ம் இடம்

18)ரி ஆர் பாலு ( திமுக)

1ம் இடம்

19)எல் முருகன் (பிஜேபி)

2ம் இடம்

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)

1ம் இடம்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)

1ம் இடம்

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

1ம் இடம்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)

1ம் இடம்

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 
  1) 5% க்கு குறைய
  2) 5% - 6%
  3) 6% - 7%
  4) 7% - 8%
  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம்

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம்

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம்

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம்

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? சுழியம்

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

இரெண்டு (விழுப்புரம், விருதுநகர்)

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

மூன்று (குமரி, தர்மபுரி, திருநெல்வேலி)

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

34

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

22

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

1

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

7 (குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி)

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)

1 (தர்மபுரியில் செளம்யா வெற்றி)

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 

2 - குமரி, திருநெல்வேலி

வெற்றிபெற வாழ்த்துகள்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

1ம், 3ம் விதிகளை தளர்த்தலாமே?

எப்படியோ ஜூன் 4 வரை இனி எது நடந்தாலும் முடிவுகள் மாறப்போவதில்லை.

எனவே இறுதி நாளை ஜுன்3 எனவும், அதுவரை விடைகளை மாற்றலாம் எனவும் வைக்கலாம் என நினைக்கிறேன்.

இறுதி நாள் ஜூன் 03 திகதி சிட்னி நேரம் இரவு 11:59 ஆக மாற்றப்பட்டுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஊழல்.. வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு.. ரவுடிசம்.. போலி வாக்குறுதிகள்.. பணப்பட்டுவாடா.. வெகுமதிகள்.. எதிர்கட்சி சின்னங்களை பறித்தல்.. வாக்கு இயந்திரத்தில் மோசடி.. வாக்காளர் நிரலில் மோசடி..  சொந்தக் கொள்கைகளை முன்னிறுத்தாது..  எதிர்கட்சிகளை வசைபாடும் பிரச்சாரங்கள்.. போலிக் கூட்டணிகள்.. என்று சனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் ஹிந்திய தேர்தல்களில் எந்த சனநாயகத்தன்மையும் இல்லை... என்ற அடிப்படையில்.. அதனை அங்கீகரிக்கும் விதமான இப்போட்டிகளில் ஈடுபடும் எண்ணமில்லை.

அதுசரி.. வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி தேர்தல் வைக்கினம்.. அதையேன் நாடு பூரா ஒரே நாளில் வைச்சு அடுத்த நாளே முடிவுகளை வெளியிட முடியாது. சன நாயகம் பிறந்த அமெரிக்காவில் கூட.. தேர்தல் நடந்து மாதங்கள் ஆன பின் முடிவு அறிவிப்பு என்பது இல்லையே. முடிவுகளை மாதக்கணக்கிற்கு இழுத்தடிப்பது.. மோசடிகளுக்கு இன்னும் கூடிய சந்தர்ப்பம் அளிக்கும். 

தெரிவுக்கு நன்றி கோசான். 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, nedukkalapoovan said:

உங்க‌ளின் க‌ருத்து தான் என் க‌ருத்தும் அண்ணா........................இந்த‌ தேர்த‌லோட‌ என‌க்கு இந்தியாவின் தேர்த‌லே வெறுத்து போச்சு

19ம் திக‌தி ப‌திய‌ ப‌ட்ட‌ ஒட்டு மொத்த‌ வாக்கு ச‌த‌ வீத‌ம் 72 /

நேற்று அதில் 3குறைத்து 69 ச‌த‌ வீத‌ ஓட்டு தானாம் ப‌திவாகி உள்ள‌து  இதிலும் எத்த‌னை குள‌று ப‌டிக‌ள்  பாருங்கோ.......................இப்ப‌ ப‌ல‌ருக்கு தெரிந்து இருக்கும் இந்தியா தேர்த‌ல் என்ப‌து நாத்த‌ம் பிடிச்ச‌ அழுக்கு நீர் போல போக‌ போக‌ நாறி கொண்டே இருக்கும்.................................

நானும் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை
அழைத்த‌மைக்கு ந‌ன்றி கோஷான்🙏

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

தமிழ் நாட்டில், இரு கட்சிகள் அத்தனை சீட்டையும் வெல்ல வேண்டும் என எனக்கு ஒரு நடக்க முடியாத ஆசை உண்டு - அது இரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள்.

கம்மினீயூஜ்ட்டுகள் ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகளாக இருந்தன.மேற்கு வங்கத்திலும் கேராளாவிலும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தன. மேற்கு வங்கத்தில் மம்மதவின் வருகையோடு அவர்களின் ஆட்சி முடிந்தது.கேரளாவில் இன்னும் ஆட்சியில் இருக்கிறார்கள். மற்றைய இடங்களில் எல்லாம் மாறி மாறிக் கூட்டணி வைத்துக் கொண்டு அரசியல்விபச்சாரம் பண்ணுகின்றன. இப்பொழுது 1 வீதம் வாக்குக் கூட இல்லை. தமிழ்நாட்டில் நல்ல கண்ணு மட்டும் தான் ஓரு உண்மையான கம்மினியூஸட்டாக இருக்கிறார்.தமிழநாட்டிலிலும் ஏனைய இடங்களிலும் காங்கிரசோடு உறவு வைத்திருக்கும் கம்னியூஸட்டுகள் கேராளாவில் காங்கிரசுக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணி தரமாட்டேன் என்கிறது கர்நாடக காங்கிரஸ் தமிழ்நாட்டில் காங்கிரசோடு  உறவு வைத்துக் கொள்கிறது. கம்னியூஸ்ட்டுகள் தங்கள் கொள்கைககைக் காற்றில் விட்டு பல காலமகி விட்டடு. உழுத்துப் போன கம்னியூச கொள்கை எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டுவதுதான் அவர்களது அரசியல் சிந்ததந்தம். நடைமுறையில் எதனையும் சாதிக்க மாட்டார்கள்.தாங்களதான் அறிவுஜவுவிகள் மற்றவர்கள் எல்லாம் முட்டாள் பயல்கள் என்ற எண்ணம்தான் அவர்களின் கொள்கை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, புலவர் said:

தமிழ் நாட்டில் கம்மினீயூஜ் க‌ட்சியை சேர்ந்த‌ சுந்த‌ர‌வ‌ள்ளி என்ர‌ முழு பைத்திய‌ம் இருக்கு 
ஆனால் அது எப்ப‌ பார்த்தாலும் திராவிட‌த்துக்கு முட்டு கொடுக்கும்

ஜ‌யா ந‌ல்ல‌க‌ண்ணுவை தோக்க‌டிச்சு பிஜேப்பி எச் ராஜாவை வெல்ல‌ வைச்ச‌தே திமுக்கா தான்....................இப்ப‌ பாசிச‌ பிஜேப்பியை  எதிர்ப்பாம், இது தான் 
திமுக்காவின் இர‌ட்டை வேட‌ம் 

இந்த‌ முறை ப‌ல‌ வாட்காள‌ர் பெய‌ர் தேர்த‌ல் ப‌ட்டிய‌லில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு
ந‌ல்ல‌ தேர்த‌ல் ஆணைய‌ம் நேர்மையான‌  தேர்தல் ,
2019க‌ளில் ஓட்டு போட்ட‌ ப‌ல‌ரின் பெய‌ர்க‌ள் வேட்பாள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை இந்த‌ முறை , இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த கால‌த்திலே இவ‌ள‌வு குள‌று ப‌டிக‌ள் செய்கின‌ம் என்றால் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் எவ‌ள‌வு குள‌றுப‌டிக‌ள் செய்வின‌ம் தேர்த‌ல் என்ற‌ பெய‌ரில்.....................ஓம் ஓம் இந்தியா ஜ‌ன‌நாய‌க‌ நாடு நூற்றுக்கு நூறு நேர்மையா தேர்த‌லை ந‌ட‌த்தும் நாடு

யாழில் வேற‌ இதுக்கு ஒரு தேர்த‌ல் போட்டி😏.................................................................................
 
Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, நன்னிச் சோழன் said:

எனக்கு இந்திய அரசியலில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஆகையால் ஒதுங்கிக்கொள்ள விரும்புகிறேன்

தமிழ்நாட்டிலேயே ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கும் அரசியல் தலைவர்கள் அதில் செந்தமிழன் என்று சொல்லி கொண்டும் ஏமாற்றும் ஒருவர் உங்கள் நிலை விளங்கி கொள்ள கூடியது.

1 hour ago, புலவர் said:

கம்னியூஸ்ட்டுகள் தங்கள் கொள்கைககைக் காற்றில் விட்டு பல காலமகி விட்டடு. உழுத்துப் போன கம்னியூச கொள்கை எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது.

உடன்படுகின்றேன்.

Edited by விளங்க நினைப்பவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, கந்தப்பு said:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) 

முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள்

கேள்வி இலக்கம் 1 - 23
பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) -2

2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) -3

3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி)-2

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1

5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி)- 2

6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்)- 2

7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்)-2

8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை)-1

9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்)-1

10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி)-2

11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்)-1

12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் )-3

13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்)-2

14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி)-2

15) தயாநிதிமாறன் திமுக)-1

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை)-1

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)-3

18)ரி ஆர் பாலு ( திமுக)-1

19)எல் முருகன் (பிஜேபி)-4

20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக)-2

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்)-1

22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)-1

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி)-3

24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 

  5) 8% க்கு மேல்

25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா?

ஆம்

26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்றும் இல்லை

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

இரண்டு

28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0

29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ஒன்று

30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

0

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

1

32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

0

33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

தெரியாது

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 

குறைந்தது மூன்று

35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ?

ஒன்றும் இல்லை

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

பத்து

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? (

0

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 

25

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

15

40)

9

41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

3

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

0

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?

0

  • Like 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.