சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
செல்வன் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=23194 செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை எனக்கு இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் தமிழ் சீரியல்களைப் பார்த்து அலுத்து விட்டது. இப்போது நாமே ஒரு சீரியலை உருவாக்கினால் என்ன என்ற ஆதங்கம் எனக்குள் வந்துவிட்டது. வழமையாக சீரியல்களில் ஒரு பெண்ணின் வாழ்வைக் கருவாக வைத்தே, ஒரு பெண்ணை மாபெரும் தலைவியாக வைத்தே கதை உருவாக்கப்படும். இதற்காக நான் வித்தியாசமாக ஒரு ஆணை மூலப்பொருளாகக் கொண்டு இந்த சீரியலைப் பண்ணுவதாய் முடிவெடுத்துள்ளேன். இந்த சீரியலின் பெயர் "செல்வன்". 1000 எபிசோடுகளாக வெளியிட்டு தமிழ் சீரியல் உலகில் நான் ஒரு பெரிய புள்ளியாக வந்து அதன் பின் ஹொலி வூ…
-
- 278 replies
- 31.3k views
-
-
-
-
-
ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்! யாழில் ஆதியின் உண்மை நிலை என்ன? காட்டில் ஆதி ஆசிரியராக (சரி சரி என்ன செய்ய..ஆதியின் அலும்பல் அப்படி இருக்கே) இருந்த போது தயாரித்த பரீட்சை தாள். (இதை கள்ளமாக வெளியே விற்று காசு பார்த்த கதையை நான் சொல்ல விரும்பவில்லை) http://www.indianchild.com/stupid_exam_paper.htm ஆதி காட்டில் மாணவனாக இருந்த போது கணித பரீட்சையில்:
-
- 238 replies
- 20.5k views
-
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!! அந்த... எம். எல். ஏ. க்களை, சசிகலா குளிப்பாட்டிய போது...
-
- 213 replies
- 11.3k views
-
-
அத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்
-
- 193 replies
- 19.4k views
- 3 followers
-
-
-
ஆதி அருள் வாக்கு நிலையம். யாழ்க்கள அன்பர்களே! கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 'நா'த்திருட்டி எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே கணிக்கும் வல்லமை பெற்ற 'அருள்வாக்குச் சித்தர்" ஆதிவாசியின் கைங்கரியத்தில் உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள் ஆதி அருள்வாக்கு நிலையம்.
-
- 144 replies
- 18.1k views
-
-
-
நாட்டாமை : என்றா பசுபதி? பசுபதி: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 நாட்டாமை: என்றா??? பசுபதி: அதான் என்றோம்ல… ப்ரின்சி: நம்ம காலேஜ்ல சுமாரா எத்தன girls இருப்பாங்க ஸ்டுடென்ட்: நம்ம காலேஜ்ல எல்லா girls-ம் சுமாரா தான் இருப்பாங்க Proffesor to student: What is ‘attention deficit hyperactive disorder’? Student: jimbalakkadi bamba . . . . Proffesor: Sorry, I don’t understand anything what you said.! Student: Same here
-
- 138 replies
- 13.8k views
- 1 follower
-
-
முதல் கடி ஜோக் என்று இருந்த தலைப்பு, பழைய களத்தில் இருக்கு போல... இந்த களத்தில் காணயில்லை அதால புதுசா தலைப்பு போட்டிருக்கன் ... எனக்கு தெரிந்த ஒரு கடி ஜோக் கேக்கிறன்...சரியா பதில் சொல்லிட்டு சிரியுங்க.... :wink: :wink: :P ஒருத்தர் ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு சைக்கிள் கடை வச்சிருக்கிறார்... அந்த கடையின் மூலம் நல்லா சம்பாதித்து பெரிய பணக்காரறா வந்திட்டார் ... அவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படம் (சினிமா படம்) எடுக்கிறார் சரியா ... சரி அவர் எடுத்த அந்த படத்திற்க்கு என்ன தலைப்பு வச்சிருப்பார்???
-
- 136 replies
- 42.1k views
-
-
இந்தத் தலைப்பை பார்த்ததும் எல்லோரும் ஓடி வருவீர்கள் ஆவலோடு. வந்த வேகத்தில் திரும்பிப் போகாமல் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அறிந்த என்னைப் பற்றிய உங்கள் அறிதலை துணிவுடன் எழுதங்கள். உங்கள் கணிப்புச் சரியா தவறா என்று பின்னர் கூறுகிறேன். :D
-
- 136 replies
- 10k views
-
-
இந்த உருட்டு போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா.... 😂 தற்போது.... இணையம் எங்கும் உருட்டிக் கொண்டு திரிகிறார்கள். அதில் ரசித்தவை இவை. 🙂
-
-
- 135 replies
- 13.4k views
- 2 followers
-
-
ஜம்முபேபியின் காதல்!! அட என்ன ஜம்மு பேபி றோஜா பூவுடன் வருகிறது என்று பார்கிறீங்களோ போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா இருக்கு!!அக்சுவலா இப்ப நிறைய பேருக்கு காதலை காதலியிடமோ அல்லது காதலனிடமோ சொல்லுறது பெரிய பிரச்சினையா இருக்கு அந்த பிரச்சினையை எப்படி முகம் கொடுக்கிறது என்று பார்போமா .........நிறைய பெரியவா இங்கே இருகிறார்கள் காதலில பட்டம் பெற்ற மேதாவிகள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்து ஜம்மு பேபிக்கு ஆலோசணை வழங்க போறார்கள் .........அத்தோட காதலை சொல்லாம தவிர்த்து கொண்டிருகிற சுண்டல் அண்ணா மாதிரி ஆட்களும் வந்து காரணத்தை சொல்லலாம்!! இப்ப காதலிக்க போவோமா வெறி சொறி ஜம்முபேபி மட்டும் போக போகுது நீங்க உதவி செய்ய வாங்கோ......இன்றைய திகதியை குறித்த…
-
- 133 replies
- 16k views
-
-
-
Subject: Pun-o-graphy #### I changed my i Pod name to Titanic. It's syncing now. ##### When chemists die, they barium. ##### Jokes about German sausage are the wurst. ##### I know a guy who's addicted to brake fluid. He says he can stop any time. ##### How does Moses make his tea ? Hebrews it. ##### I stayed up all night to see where the sun went. Then it dawned on me. ##### This girl said she recognized me from the vegetarian club, but…
-
- 115 replies
- 10.1k views
-
-
-
-
- 113 replies
- 6k views
- 2 followers
-
-
யாழ்கள தேர்தல் 2007!! Federal Election -Don't risk a fine!! (VOTING IS COMPULSORY) Australian Election 2007!! சுண்டல் அண்ணாவும்,கந்தப்பு தாத்தாவும்!! அன்பார்ந்த யாழ்கள மக்களே அட என்னடா இப்படி ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறது விளங்கிறது பிகோஸ் சிட்டுவேசன் அப்படி அது தான்!! அவுஸ்ரெலிய பிரதமரை தெரிவு செய்வதிற்கான தேர்தல் வரும் சனிகிழமை 24/11/2007 அன்று நடைபெற இருக்கிறது முக்கிய பிரதான இருகட்சிகளாக லேபர் பார்ட்டி கெவின் ரூட் தலைமையிலும்,லிபரல் பார்ட்டி ஜோன் கவார்ட் (தற்போதைய பிரதமர்) தலைமையிலும் களம் இறங்க உள்ளது இவை தான் முக்கிய பிரதான கட்சிகள் அத்துடன் ஏனைய சிறு கட்சிகள் கீரின் பார்ட்டி போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் கு…
-
- 113 replies
- 12.6k views
-
-
ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர். கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்
-
- 104 replies
- 36.7k views
-
-
-
காதல் ஒழிப்புச் சங்கம். கலகல கலக்கல். யாழ்க்களத்தில் உலாவரும் பல வாய்ச்சொல் வீரர்களைக் கோழையாக்கும் காதலை ஒழிப்பதற்காக குடுகுடு நெடுக்கு தலைமையில், சன்சைன் சாத்து, சீற்றச் சின்னா, இடக்குக் கலைஞன், இல்லறப் புத்தன், ஏழைக் கந்து, எடக்கு டங்கு ஆகிய அறுவரின் அருமருந்தான ஆலோசனைகளுடன் அறுவை ஆதியின் அடக்கத்துடனும் இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் காதற் கோழையாகிய விகடகவியே இச்சங்கம் உருவாவதற்குப் பெருங்காரணியாக இருப்பதை நாங்கள் கூறத்தேவையில்லை. கவிப்பூங்காவில் நீங்களே அதனை நேரில் தரிசிக்கலாம். இதன் நோக்கம் காதலில் இருந்து தப்பிக் கொள்வது எப்படி? பழைய பாணியில் (அந்தக்காலம்) சாத்து, சின்னா, கந்து ஆகியோர் காதல் வராமல் நம்மைக் காப்பது எப்படி என்றும், …
-
- 103 replies
- 19.8k views
-
-
பேட்டியாளர்: வணக்கம்.. உங்களைப் பார்த்தா.. ஊரில இருந்து ஓடி வந்தீக்கிங்கன்னு தெரியுது.. ஆனா ஊரில இருந்து எப்படி.. எப்ப ஓடி வந்தீங்கன்னு.. தான் தெரியல்ல. உங்க தலைமுடி.. தாடியை வைச்சுப் பார்க்கிறப்பா.. கன காலத்துக்கு முன்னாடி ஓடி வந்த கணக்கா இருக்குது. குறிப்பாக உங்களைப் போல ஒருத்தரை இந்தியப் படைகள் காலத்தில.. ஈ என் டி எல் எவ் ஒட்டுக்குழு காம்பில கண்டது போலவும் இருக்குது.. அதனால.. பேட்டி காண முன் நீங்கள் தான் சோபா சுத்தியா.. என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புறன்.. சோபா சுத்தி: கிள்ளிப் பார்த்து.. நுள்ளிப் பார்த்து.. ஏன்.. தமிழச்சி மேல சத்தியமா சொல்லுறன்.. நான் தான் சோபா சுத்தி..! பேட்டியாளர்: மன்னிக்கனும் கேள்விக்குள்ள போக முதலே உங்களை கிள்ளி.. நுள்ளி காயப்படுத்த…
-
- 99 replies
- 7.5k views
-
-
இந்த திரியின் நோக்கம் யார் மனசையும் புண்படுத்துவதில்லை. என் அறிவுக்கு எட்டியபடி நான் முதல் பத்து கருத்தாளர்களை வரிசைபடுத்துகிறேன். அதற்கான காரணத்தையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த 10 கருத்தாளர்களை வரிசைபடுத்துங்கள். 1 . ரதி - ஒரு பெண்ணாக இருந்து ஆண்களை எதிர்த்து கருத்தாட வல்லவர். (உண்மையாக ஒரு பெண்ணாக இருந்தால்..- வீர பாண்டிய கட்டைபொம்மி) 2 . நெடுக்காலபோவான் - பெண்களுக்கு எதிராக எழுதினாலும் அதில் சில உண்மைகளை எழுத வல்லவர். (அனுபவங்கள் பேசுகின்றன - அலைகள் ஓய்வதில்லை) 3 . தமிழ்சிறி - எப்படியான சீரியசான தருணங்களிலும் சூடு சொரணையற்று பதிலளிக்க கூடியவர்.(நகைச்சுவை நடிகர் - என்றென்றும் புன்னகை) 4 . கரும்பு - எப்பவுமே இரண்டு பக்கமும் கர…
-
- 99 replies
- 12.5k views
-
-
கிரிக்கட் போட்டியில் ஐ.சி.சி கட்டுப்பாட்டு சபையினால் மாதா மாதம், வருடா வருடம் மிகச்சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது போல யாழ்.களத்தில் புலனாய் யாழில் உள்ள வேலை வெட்டியற்ற வீரர்களை தரவரிசை படுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆகையால் ஒத்துழைப்பு தருவீர்கள் எண்டு நினைக்கிறேன். 27.08.07 - 02.08.07 யாழ்.கள சிறந்த செய்தி வீச்சாளர்களாக இந்த வாரம்... :P 1.கறுப்பி (இங்கிலாந்த் அணி) 2.கந்தப்பு (அவுஸ்ரேலிய அணி) 3.வல்வை மைந்தன் (கனடா அணி) 4.இறைவன் (ஊர் பேர் தெரியாத அணி) 5.மின்னல் (கனடா அணி) யாழ்கள சிறந்த லொள்ளு வீச்சாளர்களாக இந்த வாரம்... 1.ஈழத்தமிழன் 1 (இவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதையோ ஆ தூள் கிளப்பிப்போட்டார்) 2.ஜமுனா (அவுஸ்ரேலிய அணி) 3.கலைஞன் (கன…
-
- 94 replies
- 12.3k views
-