Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.

  2. மவனே வளர்ந்து நீ வரணுமடி இந்த வாத்தியார் உத்தியோகத்திற்க்கு...அப்ப புரியுமடி... :lol: குடல் நெறையக் கோழி திங்கிற ஆசையிலை இந்த மனுசப் பயபுள்ளைங்க நம்பளை அப்பனில்லாத சந்ததி ஆக்கிட்டானுங்களடி கண்ணுங்களா...ஆனாப்பாரு அவனுங்க மனிசக் குளோனிங்ன்னு பேச்செடுத்தாலே தலை தெறிக்க ஓடுறானுங்க...கொலைகாறக் கபோதிங்க... ஒவ்வொரு நாளும் ரைமுக்கு எழும்புவம் எண்டு அலாம் வைச்சிட்டு தூங்குகிற கடைமை வீரர்கள்...(நானும்தான்)

  3. Started by nunavilan,

    கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்ட…

      • Sad
      • Thanks
      • Haha
      • Like
    • 1k replies
    • 155.8k views
  4. கவுண்டமணி -- செந்தில் நகைச்சுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  5. Work From Home யாரும்மா இவரு..... கூட வேலை பாக்குறவரு... வீட்ல இருந்தே வேலை செய்ய வந்துருக்காரு.... ############### ################# ###############

  6. யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன். இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும். இதில்.. கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும். ஆளும் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற.. தனது கட்சியில் இருந்து குறைந்தது…

    • 1.3k replies
    • 97.3k views
  7. நான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ? நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா ? நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பேன் . குறும்பன் 1. சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம், குறும்பன் 2. அழுகை வந்தால் ..அழு துவிடலாம் குறும்பன் 1 : சின்ன வீடு வந்தால் ? குறும்பன் 2 :: ஹா ஹா ..குஜால் பண்ணலாம். சார் : என்னடா ? பையன் ...அடுத்த மாதம் பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் சார் : ஏண்டா ? பையன் : அடுத்த மாதம் புரட்டாதி சார் விரதம் பையன்: அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன் அம்மா : ஏண்டா கண்ணு ? பையன் …

  8. ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள். அம்பானி, மோடி, தோனி, ராகுல் காந்தி, ஒரு சிறுவன், விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது. 4 பாரசூட் தான் இருந்தது.... அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான் உயர்த்தணும்.அவர் குதிச்சிட்டார்.... 2.தோனி: கிரிக்கெ ட்டுக்கு நான் தேவை ,அவர் குதிச்சிட்டார். 3.ராகுல்: அடுத்த பிரதமர் நான்தான் அப்படினு அவரும் குதிச்சிட்டார்.... மோடி...அந்த சிறுவனிடம் சொன்னாரு தம்பி நான் வாழ்ந்துட்டேன்.. நீ இன்னும், வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட் எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு சொன்னாரு. அந்த சிறுவன் சொன்னான்,ராகுல் எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக். இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்....

  9. மனைவி - ஏன்னா உங்களுக்கு ராணி என்டு வைப்பாட்டி இருக்காமே? கணவன் - நான் தானெ கல்யாண அண்டெ சொன்னான், உன்னை ராணி மாதிரி வைத்திருப்பான் என்ரு.உன்க்கு தான் சரியா விழங்க வில்லை. கலக்க போவது யாரு?

    • 502 replies
    • 74.7k views
  10. ¿ñÀ÷¸Ç¢ý Ò¨¸ôÀ¼ò¦¾¡Ì¾¢¸û::: *

  11. அரைச்ச சந்தனம்

  12. முகத்தார்:என்னப்பா இவை இப்படி மூச்சிரைக்க ஓடுகினம்? சாத்திரி:இது ஓட்டப்போட்டி ,யாரு முதலா வாறாரோ அவருக்குப் பரிசு. முகத்தார்:அப்ப முதலா வாறவருக்குத் தான் பரிசெண்டா ,மற்றவையெல்லாம் ஏன் ஓடுகினம்?

  13. வணக்கம் எல்லோருக்கும் உங்கள் பார்வையில் பட்டு உங்களைச் சிந்திக்க சிரிக்க வைக்கும் படங்களை இங்கே இணையுங்கள் ஏனையோரும் சிரிக்க சிந்திக்க....................

  14. தமிழக தேர்தல் 2016: தமிழக தேர்தலை ஒட்டி போடப்படும் சிரிப்பு மீம்களை இங்கே இணைக்கப்போகிறேன். யாவரும் சிரிக்க மட்டும்.. கூட்டணிக்கு ஏங்கும் கலைஞரின் அதிரடி!

  15. நடந்து முடிந்த யாழ்கள பரிசு போட்டியில் நீல மேகமும் யாழ் அன்புவும் நாடக வடிவில் கலக்கியிருந்தார்கள் நான் கடைசியில் வந்ததால் பெரிது பங்கெடுக்க முடிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் எழுதிய சிறிய நகைச்சுவை பகுதியை கொஞ்சம் விரிவாக்கி எழுதி மிகுதியை மற்றவர்களது கற்பனைக்கும் விட்டு சிறந்த கற்பனையை ஒரு நகைச்சுவை நாடகமாகவே தயாரிக்கலாமென நினைத்து இங்கு என்னுடைய இணைக்கிறேன். இங்கு எல்லாளனை அரசனாகவும் சாத்துவை மந்திரியாகவும் கற்பனை பண்ணவும். கொங்கு நாட்டு இளவரசிக்காக படையெடுக்கப் போகும் எல்லாளன். வாளை உருயபடி வெற்றி வேல் வீர வேல் என கத்துகிறார். சாத்து.யோ வாளை உருவியபடி எதுக்கய்யா வேல் வேல் எண்டு கத்துறாய். எல்லாளன். அப்ப வாள் வாள் எண்டா கத்த முடியும்.அப்பி…

  16. முதல் கடி ஜோக் என்று இருந்த தலைப்பு, பழைய களத்தில் இருக்கு போல... இந்த களத்தில் காணயில்லை அதால புதுசா தலைப்பு போட்டிருக்கன் ... எனக்கு தெரிந்த ஒரு கடி ஜோக் கேக்கிறன்...சரியா பதில் சொல்லிட்டு சிரியுங்க.... :wink: :wink: :P ஒருத்தர் ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு சைக்கிள் கடை வச்சிருக்கிறார்... அந்த கடையின் மூலம் நல்லா சம்பாதித்து பெரிய பணக்காரறா வந்திட்டார் ... அவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படம் (சினிமா படம்) எடுக்கிறார் சரியா ... சரி அவர் எடுத்த அந்த படத்திற்க்கு என்ன தலைப்பு வச்சிருப்பார்???

    • 136 replies
    • 42.1k views
  17. ஆதிவாசியின் அடர் அவை! ஆதிவாசியின் புதிய அறிமுகம்...... யாழ்க்கள குசும்பர்களின் கலை அரங்கு..... வருவோர், போவோர் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முறுவலிட்டு இரசிக்கலாம். புலம்பல்களுக்கு கத்தரிக்கும் யாழ்பாடி... கவனம் இராவணனின் தசமமும் கிறுகிறுக்கும் ஆதிவாசியின் அடர் அவை...

  18. சரி கொஞ்சம் சிரிங்க. சிரிக்க சிரிக்க - 2 அப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. " என்ன விசயம் " கேட்டார் மைக்கல். " நீங்கள் போற பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள

    • 452 replies
    • 39.7k views
  19. சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம்…

  20. இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. . முகத்தார் வீடு . 1 நேரம் : காலை 9 மணி (முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .) பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா? முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும் பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ? முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன் (பொண்ணம்மா முகம் கழுவ கிணத்தடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.