Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2026

வணக்கம்,

19வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2026 சீசன் மார்ச் மாதம் 28 இல் தொடங்க உள்ளது.  இறுதிப்போட்டி பெங்களூருவில் மே 31 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ipl-2026-schedule-jpg-1773039253376_1773

யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப்  போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன்.  25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது!

போட்டிகளின் அட்டவணைகள் இந்திய மாநிலத் தேர்தல்கள் காரணமாக முன்னர் முழுமையாக வெளியிடப்படாமையால், யாழ் களப் போட்டி தாமதமாக ஆரம்பித்துள்ளது. எனவே முதல் 20 போட்டிகளுக்கு (ஏப்ரல் 12 வரையானவை) பங்குபெற்றும் அனைவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். அதன் பின்னரே (ஏப்ரல் 13 இல் இருந்து) போட்டிகளின் முடிவுகளின்படி புள்ளிகள் வழங்கப்படும்.

குறிப்பு: போட்டிகளில் வெல்லும் அணிகளின் நிலைகளைக் கணிக்க வசதியாக அனைத்துப் போட்டிகளும் கேள்விக்கொத்தில் தரப்படும். ஆனால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும்.

image-10-11.jpg

இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன.

  1. CSK     Chennai Super Kings (CSK)

  2. DC        Delhi Capitals (DC)

  3. GT        Gujarat Titans (GT)

  4. KKR      Kolkata Knight Riders (KKR)

  5. LSG      Lucknow Super Giants (LSG)

  6. MI         Mumbai Indians (MI)

  7. PBKS   Punjab Kings (PBKS)

  8. RR         Rajasthan Royals (RR)

  9. RCB     Royal Challengers Bangalore (RCB)

  10. SRH     Sunrisers Hyderabad (SRH)

IPL-2026-teams-.jpg

1. Chennai Super Kings

Ruturaj Gaikwad (captain), Ayush Mhatre, Sarfaraz Khan, Sanju Samson, MS Dhoni, Urvil Patel, Kartik Sharma, Shivam Dube, Ramakrishna Ghosh, Shreyas Gopal, Aman Khan, Prashant Veer, Rahul Chahar, Khaleel Ahmed, Gurjapneet Singh, Anshul Kamboj, Mukesh Choudhary, Jamie Overton*, Dewald Brevis*, Matt Short*, Spencer Johnson*, Zak Foulkes*, Matt Henry*, Noor Ahmad*, Akeal Hosein*

2. Delhi Capitals

Axar Patel (captain), Prithvi Shaw, Karun Nair, Nitish Rana, Ashutosh Sharma, Sameer Rizvi, Sahil Parakh, KL Rahul, Abishek Porel, Vipraj Nigam, Auqib Nabi, Madhav Tiwari, T Vijay, Ajay Mandal, Kuldeep Yadav, Mukesh Kumar, T Natarajan, Mitchell Starc*, Pathum Nissanka*, Dushmantha Chameera*, Lungi Ngidi*, David Miller*, Tristan Stubbs*, Kyle Jamieson*

3. Gujarat Titans

Shubman Gill (captain), Sai Sudharsan, Shahrukh Khan, Anuj Rawat, Kumar Kushagra, Washington Sundar, Manav Suthar, Rahul Tewatia, Nishant Sindhu, Jayant Yadav, Arshad Khan, Sai Kishore, Mohammed Siraj, Prasidh Krishna, Gurnoor Brar, Ishant Sharma, Ashok Sharma, Kulwant Khejroliya, Jos Buttler*, Tom Banton*, Luke Wood*, Glenn Phillips*, Jason Holder*, Rashid Khan*, Kagiso Rabada*

4. Kolkata Knight Riders

Ajinkya Rahane (captain), Angkrish Raghuvanshi, Manish Pandey, Rahul Tripathi, Rinku Singh, Tejasvi Dahiya, Anukul Roy, Daksh Kamra, Ramandeep Singh, Sarthak Ranjan, Prashant Solanki, Varun Chakravarthy, Kartik Tyagi, Umran Malik, Vaibhav Arora, Saurabh Dubey, Navdeep Saini, Cameron Green*, Rovman Powell*, Sunil Narine*, Finn Allen*, Rachin Ravindra*, Tim Seifert*, Matheesha Pathirana*, Blessing Muzarabani*

5. Lucknow Super Giants

Rishabh Pant (captain), Abdul Samad, Ayush Badoni, Himmat Singh, Akshat Raghuwanshi, Mukul Choudhary, Arshin Kulkarni, Shahbaz Ahmed, Digvesh Rathi, M Siddharth, Akash Singh, Avesh Khan, Mohammed Shami, Mohsin Khan, Prince Yadav, Arjun Tendulkar, Mayank Yadav, Naman Tiwari, Matthew Breetzke*, Aiden Markram*, Anrich Nortje*, Nicholas Pooran*, Josh Inglis*, Mitchell Marsh*, Wanindu Hasaranga*

6. Mumbai Indians

Hardik Pandya (captain), Rohit Sharma, Suryakumar Yadav, Danish Malewar, Robin Minz, Shardul Thakur, Naman Dhir, Raj Bawa, Tilak Varma, Mayank Markande, Raghu Sharma, Ashwani Kumar, Deepak Chahar, Jasprit Bumrah, Mohammed Izhar, Mayank Rawat, Will Jacks*, Ryan Rickelton*, Quinton de Kock*, Corbin Bosch* Sherfane Rutherford*, Mitchell Santner*, Trent Boult* AM Ghazanfar*

7. Punjab Kings

Shreyas Iyer (captain), Harnoor Singh, Nehal Wadhera, Priyansh Arya, Pyla Avinash, Prabhsimran Singh, Vishnu Vinod, Harpreet Brar, Musheer Khan, Shashank Singh, Suryansh Shedge, Praveen Dubey, Yuzvendra Chahal, Arshdeep Singh, Vijaykumar Vyshak, Vishal Nishad, Yash Thakur, Azmatullah Omarzai*, Ben Dwarshuis*, Cooper Connolly*, Marcus Stoinis*, Mitchell Owen*, Xavier Bartlett*, Marco Jansen*, Lockie Ferguson*

8. Rajasthan Royals

Riyan Parag (captain), Shubham Dubey, Vaibhav Suryavanshi, Yashasvi Jaiswal, Aman Rao, Dhruv Jurel, Ravi Singh, Ravindra Jadeja, Yudhvir Singh, Ravi Bishnoi, Yash Raj Punja, Vignesh Puthur, Sandeep Sharma, Tushar Deshpande, Sushant Mishra, Kuldeep Sen, Brijesh Sharma, Jofra Archer*, Lhuan-dre Pretorius*, Donovan Ferreira*, Kwena Maphaka*, Nandre Burger*, Adam Milne*, Shimron Hetmyer*, Dasun Shanaka*

9. Royal Challengers Bengaluru

Rajat Patidar (captain), Virat Kohli, Devdutt Padikkal, Jitesh Sharma, Venkatesh Iyer, Krunal Pandya, Swapnil Singh, Satwik Deswal, Kanish Chouhan, Vihaan Malhotra, Vicky Ostwal, Suyash Sharma, Bhuvneshwar Kumar, Rasikh Salam, Mangesh Yadav, Abhinandan Singh, Jacob Bethell*, Phil Salt*, Jordan Cox*, Josh Hazlewood*, Tim David*, Romario Shepherd*, Jacob Duffy*, Nuwan Thushara*

10. Sunrisers Hyderabad

Pat Cummins* (captain), Ishan Kishan (stand-in captain), Aniket Verma, R Smaran, Salil Arora, Abhishek Sharma, Nitish Kumar Reddy, Harshal Patel, Harsh Dubey, Shivang Kumar, Krains Fuletra, Zeeshan Ansari, Amit Kumar, Jaydev Unadkat, Shivam Mavi, Onkar Tarmale, Sakib Hussain, Praful Hinge, Liam Livingstone*, Brydon Carse*, David Payne*, Travis Head*, Heinrich Klaasen*, Kamindu Mendis*, Eshan Malinga*

IPL-photo-1_20260327200048.jpg

போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே.

Points table

Pos

Grp

Team

Pld

W

L

NR

Pts

NRR

Qualification

1

A

Punjab Kings (R)

14

9

4

1

19

0.372

Advanced to Qualifier 1

2

A

Royal Challengers Bengaluru (C)

14

9

4

1

19

0.301

3

B

Gujarat Titans (4th)

14

9

5

0

18

0.254

Advanced to Eliminator

4

B

Mumbai Indians (3rd)

14

8

6

0

16

1.142

5

B

Delhi Capitals

14

7

6

1

15

0.011

Eliminated

6

B

Sunrisers Hyderabad

14

6

7

1

13

−0.241

7

B

Lucknow Super Giants

14

6

8

0

12

−0.376

8

A

Kolkata Knight Riders

14

5

7

2

12

−0.305

9

A

Rajasthan Royals

14

4

10

0

8

−0.549

10

A

Chennai Super Kings

14

4

10

0

8

−0.647

Most runs

Most wickets

Most valuable player


End of season awards

Award

Prize

Player

Team

Fantasy player of the season

₹10 lakh (US$12,000) and trophy

Sai Sudharsan

Gujarat Titans

Most Valuable Player

₹10 lakh (US$12,000) and trophy

Suryakumar Yadav

Mumbai Indians

Orange Cap (most runs)

₹10 lakh (US$12,000)

Sai Sudharsan

Gujarat Titans

Purple Cap (most wickets)

₹10 lakh (US$12,000)

Prasidh Krishna

Gujarat Titans

Emerging player of the season

₹10 lakh (US$12,000)

Sai Sudharsan

Gujarat Titans

Most fours

₹10 lakh (US$12,000) and trophy

Sai Sudharsan

Gujarat Titans

Most sixes

₹10 lakh (US$12,000) and trophy

Nicholas Pooran

Lucknow Super Giants

Most dot balls

₹10 lakh (US$12,000) and trophy

Mohammed Siraj

Gujarat Titans

Highest batting strike rate

₹10 lakh (US$12,000), trophy and a car

Vaibhav Sooryavanshi

Rajasthan Royals

Catch of the season

₹10 lakh (US$12,000) and trophy

Kamindu Mendis

Sunrisers Hyderabad

Best pitch

₹50 lakh (US$59,000)

Arun Jaitley Cricket Stadium, Delhi

—N/a

Team fairplay award

₹10 lakh (US$12,000)

—N/a

Chennai Super Kings

Runners-up

₹12.5 crore (US$1.5 million)

—N/a

Punjab Kings

Champions

₹20 crore (US$2.4 million) and IPL trophy

—N/a

Royal Challengers Bengaluru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2026 கேள்விக்கொத்து

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing

அதிகபட்ச புள்ளிகள் 223

யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும்.

குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

  • வெற்றி (Win)  - 2

  • தோல்வி  (Loss)- 0

  • முடிவில்லை (No Result) - 1

  • சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்)  என்று குறிப்பிடவேண்டும்.

அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும்.

CSK      Chennai Super Kings (CSK)
DC         Delhi Capitals (DC)
GT         Gujarat Titans (GT)
KKR       Kolkata Knight Riders (KKR)
LSG       Lucknow Super Giants (LSG)
MI          Mumbai Indians (MI)
PBKS    Punjab Kings (PBKS)
RR         Rajasthan Royals (RR)
RCB      Royal Challengers Bangalore (RCB)
SRH      Sunrisers Hyderabad (SRH)

குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும்.

முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும்.

மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். 
 
இறுதிப் போட்டியில்  Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 31 மே 2025 அன்று பெங்களூரு மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும்.

  • Qualifier 1: 1st placed team v 2nd placed team

  • Eliminator: 3rd placed team v 4th placed team

  • Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

  • Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
     

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி.

  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.

  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.

  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

  6. போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2026 கேள்விக்கொத்து

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing

அதிகபட்ச புள்ளிகள் 223

யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும்.

குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை.

1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

RCB எதிர் SRH

2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

MI எதிர் KKR

3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

RR எதிர் CSK

4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

PBKS எதிர் GT

5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

LSG எதிர் DC

6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

KKR எதிர் SRH

7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

CSK எதிர் PBKS

8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

DC எதிர் MI

9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

GT எதிர் RR

10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

SRH எதிர் LSG

11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்

RCB எதிர் CSK

12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

KKR எதிர் PBKS

13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

RR எதிர் MI

14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

DC எதிர் GT

15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

KKR எதிர் LSG

16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

RR எதிர் RCB

17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

PBKS எதிர் SRH

18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

CSK எதிர் DC

19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

LSG எதிர் GT

20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

MI எதிர் RCB

21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

SRH எதிர் RR

22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

CSK எதிர் KKR

23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

RCB எதிர் LSG

24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

MI எதிர் PBKS

25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

GT எதிர் KKR

26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

RCB எதிர் DC

27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

SRH எதிர் CSK

28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

KKR எதிர் RR

29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

PBKS எதிர் LSG

30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

GT எதிர் MI

31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

SRH எதிர் DC

32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

LSG எதிர் RR

33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

MI எதிர் CSK

34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்

RCB எதிர் GT

35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

DC எதிர் PBKS

36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

RR எதிர் SRH

37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

GT எதிர் CSK

38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

LSG எதிர் KKR

39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

DC எதிர் RCB

40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

PBKS எதிர் RR

41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

MI எதிர் SRH

42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

GT எதிர் RCB

43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

RR எதிர் DC

44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

CSK எதிர் MI

45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

SRH எதிர் KKR

46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

GT எதிர் PBKS

47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

MI எதிர் LSG

48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

DC எதிர் CSK

49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்

SRH எதிர் PBKS

50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

LSG எதிர் RCB

51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

DC எதிர் KKR

52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

RR எதிர் GT

53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

CSK எதிர் LSG

54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்

RCB எதிர் MI

55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

PBKS எதிர் DC

56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

GT எதிர் SRH

57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

RCB எதிர் KKR

58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

PBKS எதிர் MI

59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

LSG எதிர் CSK

60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

KKR எதிர் GT

61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

PBKS எதிர் RCB

62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

DC எதிர் RR

63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்

CSK எதிர் SRH

64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

RR எதிர் LSG

65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

KKR எதிர் MI

66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

CSK எதிர் GT

67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

SRH எதிர் RCB

68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

LSG எதிர் PBKS

69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

MI எதிர் RR

70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

KKR எதிர் DC

கேள்விகள் 71) முதல் 90) வரை:

71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

அணி?

அணி?

அணி?

அணி?

72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)

#1 - ? (4 புள்ளிகள்)

#2 - ? (3 புள்ளிகள்)

#3 - ? (2 புள்ளிகள்)

#4 - ? (1 புள்ளி)

73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

அணி?

74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

Qualifier 1: 1st placed team v 2nd placed team

அணி?

75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

Eliminator: 3rd placed team v 4th placed team

அணி?

76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்)

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

அணி?

77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்)

Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

அணி?

78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?

79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?

80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்?

85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்?

89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி?

90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?


போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி.

  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.

  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.

  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

  6. போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்த முன் வந்தமைக்கு மிக்க நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற

உடனே களத்தில் இறங்குங்கள்.

@மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன்  @நியாயம் @வீரப் பையன்26 @alvayan @கறுப்பி @Ahasthiyan @Newbalance @வாதவூரான் @Eppothum Thamizhan @தமிழ் சிறி @நிலாமதி @செம்பாட்டான்

வெல்பவர்களுக்கு ஒரு பரல் மசகு எண்ணெய் கிருபன் வழங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற

உடனே களத்தில் இறங்குங்கள்.

@மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன்  @நியாயம் @வீரப் பையன்26 @alvayan @கறுப்பி @Ahasthiyan @Newbalance @வாதவூரான் @Eppothum Thamizhan @தமிழ் சிறி @நிலாமதி @செம்பாட்டான்

வெல்பவர்களுக்கு ஒரு பரல் மசகு எண்ணெய் கிருபன் வழங்குவார்.

அழைப்புக்கு நன்றி அண்ணா.

மன்னிக்கவும் இந்தியன் பிக்கினி லீக்கில் கலந்து கொள்வதில்லை என்பது கொள்கை முடிவு😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

பிக்கினி

இன்று அதிகம் காணவில்லை!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் போட்டியை திறம்பட நடத்திக் கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள் கிருபன் . ........! 👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அழைப்புக்கு நன்றி அண்ணா.

மன்னிக்கவும் இந்தியன் பிக்கினி லீக்கில் கலந்து கொள்வதில்லை என்பது கொள்கை முடிவு😂

🤣................

பொது எதிரியை சாய்ப்பதற்காக கொள்கைகளில் சில தளர்வுகளை செய்து கொள்வதில் தப்பேயில்லை................ நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள், தேர்தல் செலவுகளை நாங்களே பார்த்துக் கொள்ளுகின்றோம்...................😛.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.