Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன் யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினி அவர்களோடும் அவரது குடும்பத்தினரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்வதோடு, ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போமாக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் தங்கையே. கண்ணீரஞ்சலியும். 

தாயை.. சகோதரத்தை இழந்து தவித்தது காணாதென்று.. தந்தையும் விடைபெற்றது கொடுமை. 

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினி ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் இழப்பிற்கும் நேரில் வந்து பங்குபற்ற முடியாமல் பென்டமிக் தடைசெய்தது.  இப்போதும் நேரில் சமூகமளிக்கமுடியாத சூழலில் இருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன். கண்டிப்பாக நேரில் சந்திப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஏராளன் 

கிருபன்

Kandiah57 

புங்கையூரன்

 
 

 

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினி, உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்...மனத்தை திடப்படுத்தி தைரியமாய் வாழ பழகுங்கள் ...உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாயினி அக்கா குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வாதவூரான்

goshan_che

 

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுதாபங்கள். துயர் மீள்வதற்கு பிரார்த்தனைகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 14/11/2023 at 14:05, முதல்வன் said:

தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

 

On 14/11/2023 at 17:29, Kadancha said:

அனுதாபங்கள். துயர் மீள்வதற்கு பிரார்த்தனைகள். 

நன்றிகள்! 🙏

Edited by யாயினி
  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமரர் நாகலிங்கம் கனகலிங்கம் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள். விபரங்கள் கீழுள்ள இணைப்பில்.

https://ripbook.com/nagalingam-kanagalingam-65409ea124ab0/notice/remembrance-66f565336ac3c



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.