Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜ‌க்க‌ம்மா 

உன்னை ந‌ம்பி தான் க‌ள‌த்தில் குதிச்சு இருக்கிறேன் என்னை வெல்ல‌ வை ஜ‌க்க‌ம்மா😁.......................

(1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)

ஆம்

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)

ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)

ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை 

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)

இல்லை.

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)

இல்லை

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)

ஆம்.

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)

இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)

இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 

இல்லை

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

ஆம்

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

இல்லை

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)

இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)

ஆம்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)

ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)

ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)

இல்லை.

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)

ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)

ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)

ஆம்.

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

ஆம்.

வினா 27 - 34 வரை

பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)

எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசுக் கட்சி

மூன்று இடங்கள்.

28) வன்னி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

இரண்டு இடங்கள்

29) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்

30)திருமலை

தேசிய மக்கள் சக்தி

இரண்டு இடங்கள்

31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

மூன்று இடங்கள்

32)நுவரெலியா

தேசிய மக்கள் சக்தி.

4 இடங்கள். 

33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் சக்தி

நான்கு இடங்கள்

34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி

12 இடங்கள்

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

ஒன்று

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

பூச்சியம்

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

சிறிதரன்.

வினா 38 - 48 வரை 

பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?

(தலா 2 புள்ளிகள்)

38) மானிப்பாய்

தமிழரசுக் கட்சி

39) உடுப்பிட்டி

தேசிய மக்கள் சக்தி. (திசை காட்டி)

40) ஊர்காவற்றுறை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.

41) கிளிநொச்சி

தமிழரசுக் கட்சி

42) மன்னார்

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

43) முல்லைத்தீவு

தேசிய மக்கள் சக்தி. (திசை காட்டி)

44) வவுனியா

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

45) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

46) பட்டிருப்பு

தமிழரசுக் கட்சி

47) திருகோணமலை

தேசிய மக்கள் சக்தி

48) அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்)

51 - 52 வரை 

வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)

51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

நான்கு.

52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

ஆறு

53 - 60 வரை 

பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (

53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.

57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 

1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி

1

54)தமிழரசு கட்சி

7

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

2

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)

1

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )

8

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

57 

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)

130

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

11

  • Like 2
  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@நிலாமதி, @யாயினி, @nilmini@Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan@ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam,  @நிழலி, @nunavilan, @புங்கையூரன்,  @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன்@சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi 

யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன.

உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 

அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். 
ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு 
சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். 

தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள,  உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 13
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள,  உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂

👍..............

நிச்சயம் சிறி அண்ணா........... இந்த வாரம் அனுப்பிவிடுகின்றேன்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

👍..............

நிச்சயம் சிறி அண்ணா........... இந்த வாரம் அனுப்பிவிடுகின்றேன்...............

நன்றி ரசோதரன். 👍
உங்களுடைய கணிப்பு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக உள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி ரசோதரன். 👍
உங்களுடைய கணிப்பு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக உள்ளது. 🙂

உங்களின் பங்காளி சும் வெல்லுவார் என்று தான் என்னுடையதில் இருக்கப் போகின்றது, அண்ணா...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரசோதரன் said:

உங்களின் பங்காளி சும் வெல்லுவார் என்று தான் என்னுடையதில் இருக்கப் போகின்றது, அண்ணா...........🤣.

கணிப்புத்தானே... எப்படியும் இருக்கலாம், ரசோதரன்.
ஆனால்... நிஜம் வேறாக இருக்கும் என்பது என் கணிப்பு. 

சுமந்திரன் வென்றாலும், தோற்றாலும்... வெடி கொளுத்தி கொண்டாட 
இரண்டு குரூப், வெகு ஆவலுடன் காத்துக் கொண்டு  இருக்கு. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini@Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan@ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam,  @நிழலி, @nunavilan, @புங்கையூரன்,  @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன்@சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi 

யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன.

உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 

அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். 
ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு 
சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். 

தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள,  உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂

சிறி இது போட்டியில் கலந்து கொள்ள அழைப்பது போல தெரியலையே?

வாக்குப்போட அழைப்பது போலல்லவா இருக்கிறது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

சிறி இது போட்டியில் கலந்து கொள்ள அழைப்பது போல தெரியலையே?

வாக்குப்போட அழைப்பது போலல்லவா இருக்கிறது.

இதிலை 95 வீதமான ஆட்களுக்கு, இலங்கை தேர்தலில் வாக்களிக்க முடியாது.
எல்லாரும் "பாரின் சிற்றிசன்" எடுத்து வைத்திருக்கின்ற ஆட்கள். 😃

ஈழப்பிரியன்... தற்போது  களத்திற்கு வந்து போகும் உறுப்பினர்களின் பெயர் தவற விடப் பட்டிருந்தால் நீங்களே பதிந்து விடுங்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini@Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan@ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam,  @நிழலி, @nunavilan, @புங்கையூரன்,  @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன்@சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi 

யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன.

உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 

அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். 
ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு 
சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். 

தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள,  உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂

கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

பல வகைகளில் இது தமிழர் பகுதியில் ஒரு திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிழக்கு மாகாணத்தை கணிப்பது ஓரளவு இலகு.

திருமலை தமிழரசு 1

மட் தமிழரசு 2, பிள்ளையான் 1, முஸ்லிம் 2. என வரும் என நினைக்கிறேன். முஸ்லிம் 1, என்பிபி 1 என ஆகவும் கூடும்.

அம்பாறையில் இருக்கும் வாய்ப்பை எல்லாரும் கேட்டு வெற்றிகரமாக கெடுப்பார்கள் என நம்புகிறேன்.

யாழில் என் பி பி, அருச்சுனா என இரு வலுவான வாக்கு பிரிப்பாளர்கள் இந்த முறை என்ன பாதிப்பை தருவார்கள் என்பது ஒட்டுமொத்த மாவட்ட முடிவுகளை கணிக்க கடினமானதாக்கி உள்ளது.

சுமந்திரன், சிறிதரன், டக்கிளஸ் கிட்டதட்ட உறுதி என நினைக்கிறேன். மிகுதி 3 இடம்கள் - லாட்டரிதான்.

வன்னி - சுத்தமாக ஐடியா இல்லை. சிங்களவர் + கணிசமான தமிழர் + முஸ்லிம் வாக்குகளால் ஒரு தமிழர் தரப்பு சீட்டை என்பிபி லபக்க கூடும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

கெதியா கெதியா

அப்பதான் எங்களுக்கும் வசதி.

27 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... தற்போது  களத்திற்கு வந்து போகும் உறுப்பினர்களின் பெயர் தவற விடப் பட்டிருந்தால் நீங்களே பதிந்து விடுங்கள். 

எள்ளை காயவைத்துவிட்டு எலிப்புழுக்கையை பொறுக்கு என்பது பேுhலல்லவா இருக்கு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, goshan_che said:

கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

பல வகைகளில் இது தமிழர் பகுதியில் ஒரு திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிழக்கு மாகாணத்தை கணிப்பது ஓரளவு இலகு.

திருமலை தமிழரசு 1

மட் தமிழரசு 2, பிள்ளையான் 1, முஸ்லிம் 2. என வரும் என நினைக்கிறேன். முஸ்லிம் 1, என்பிபி 1 என ஆகவும் கூடும்.

அம்பாறையில் இருக்கும் வாய்ப்பை எல்லாரும் கேட்டு வெற்றிகரமாக கெடுப்பார்கள் என நம்புகிறேன்.

யாழில் என் பி பி, அருச்சுனா என இரு வலுவான வாக்கு பிரிப்பாளர்கள் இந்த முறை என்ன பாதிப்பை தருவார்கள் என்பது ஒட்டுமொத்த மாவட்ட முடிவுகளை கணிக்க கடினமானதாக்கி உள்ளது.

சுமந்திரன், சிறிதரன், டக்கிளஸ் கிட்டதட்ட உறுதி என நினைக்கிறேன். மிகுதி 3 இடம்கள் - லாட்டரிதான்.

வன்னி - சுத்தமாக ஐடியா இல்லை. சிங்களவர் + கணிசமான தமிழர் + முஸ்லிம் வாக்குகளால் ஒரு தமிழர் தரப்பு சீட்டை என்பிபி லபக்க கூடும்.

கோசான்... உங்கள் பார்வைக்கு,  நீங்கள் அந்த நேரம் யாழ்.களத்தில் இல்லாததால்...  வேறொரு பதிவில் பதிந்த எனது பதிவை...   மீளப்  பதிகின்றேன். இம்முறை யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகை குறைவு என்பதால்... ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைத்து விட்டார்கள்.
 
//சென்ற பாராளுமன்றத்தில் இருந்த  உறுப்பினர்களின் அடிப்படையில்....

திருகோணமலை மாவட்டம்: (4  இடங்கள்.) 2 முஸ்லீம், 1 தமிழ். (குகதாசன்.), 1 சிங்களம்.

மட்டக்களப்பு  மாவட்டம்: (5  இடங்கள்.)  4 தமிழ், ( சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வியாளேந்திரன், பிள்ளையான்)   1 முஸ்லீம்.

யாழ்ப்பாண மாவட்டம்: (7 இடங்கள்)  (அங்கஜன், சுமந்திரன், விக்னேஸ்வரன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன்.

வன்னி மாவட்டம் : (6 இடங்கள்) 2 முஸ்லீம்,  4 தமிழ்.(அடைக்கலநாதன், திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், நோகராதலிங்கம்.) 

தேசியப் பட்டியல்:  சுரேன் ராகவன்,  செல்வராசா கஜேந்திரன், தவராஜா கலை அரசன்.

திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்தில்... (7 இடங்கள்)  4 முஸ்லீம், 3 சிங்களம்.  
அங்கு  தமிழர்கள் இரண்டு பேர் வரக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும்....  ஒற்றுமை இன்றி பிரிந்து நின்று பல தமிழ் கட்சிகளில் போட்டியிடுவதால், அங்குள்ள தமிழர்களின் வாக்குப் பிரிந்து ஒரு தமிழரும் வெல்ல முடியவில்லை என்பது சோகம்.

சென்ற பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து  தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் 16 பேர். 
தேசியப் பட்டியல் 3 பேர். மொத்தம் 19 பேர்.//

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஈழப்பிரியன் said:

எள்ளை காயவைத்துவிட்டு எலிப்புழுக்கையை பொறுக்கு என்பது பேுhலல்லவா இருக்கு.

தற்போது... களத்திற்கு வந்து எழுதுபவர்கள் மேலே உள்ள 66 பேர் என நினைக்கின்றேன். 
ஒரு மணித்தியாலம் இருந்து, பெயர்களை தேடி எடுத்ததில்... இந்த 66 பேரும்தான் கிடைத்தார்கள்.

சிலரை... தவற விட்டிருக்கலாம்  என நினைத்துத்தான் உங்கள் நினைவிற்கு 
வேறு யாராவது வருகின்றார்களா என கேட்டேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini@Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan@ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam,  @நிழலி, @nunavilan, @புங்கையூரன்,  @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன்@சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi 

யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன.

உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 

அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். 
ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு 
சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். 

தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள,  உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂

மன்னிக்கவும்.... நம்ம @suvy யை தவற விட்டு விட்டேன்.  😲
உண்மையில் மிக வருத்தப் படுகின்றேன் சுவியர்.  🥰 ❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

த‌மிழ் சிறி அண்ணா தான் ஊக்க‌ம் கொடுத்து ப‌ல‌ரை அழைக்கிறார்....................த‌மிழ் சிறி அண்ணாவின் அழைப்பை ஏற்று க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, தமிழ் சிறி said:

மன்னிக்கவும்.... நம்ம @suvy யை தவற விட்டு விட்டேன்.  😲
உண்மையில் மிக வருத்தப் படுகின்றேன் சுவியர்.  🥰 ❤️

கவலை வேண்டாம் சிறியர் . ....... எனது வரலாற்றுச் சிறப்பு மிக்க கணிப்பு ஏற்கனவே பதியப் பட்டு(  3ம் பக்கத்தில்) தேர்தல் ஆணையாளராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ......... ஆயினும் கவனித்துத் தேடியமைக்கு நன்றி . .....!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, suvy said:

1) வாத்தியார்
2) கந்தையா 57
3) வசி
4) சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்
7)alvayan
8 ) சுவி
9) பையன்... 

சுவியர்... ஏற்கனவே போட்டியில்  கலந்து கொண்ட 9 பேரை மேலுள்ள பட்டியலில் இணைக்க வில்லை என்பதை தற்போதுதான்... புரிந்து கொண்டேன். 🙂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இதிலை 95 வீதமான ஆட்களுக்கு, இலங்கை தேர்தலில் வாக்களிக்க முடியாது.
எல்லாரும் "பாரின் சிற்றிசன்" எடுத்து வைத்திருக்கின்ற ஆட்கள். 😃

புலம்பெயர்ந்தவர்களின் பணம் வேணும் வோட்டு வேணாம் என்கிறார்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini@Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan@ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam,  @நிழலி, @nunavilan, @புங்கையூரன்,  @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன்@சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi 

யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன.

உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 

அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். 
ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு 
சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். 

தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள,  உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂

எனக்கு இன்னும் ஒர் 5 நாள் அவகாசம் தேவை 😅 எந்த கட்சி எப்ப பிளவு படும் என யாருக்கும் தெரியாது....அர்ச்சுனாவின் ஊசியும் உடைஞ்சு போய்யிட்டாம்..

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

எனக்கு இன்னும் ஒர் 5 நாள் அவகாசம் தேவை 😅 எந்த கட்சி எப்ப பிளவு படும் என யாருக்கும் தெரியாது....அர்ச்சுனாவின் ஊசியும் உடைஞ்சு போய்யிட்டாம்..

ச‌ரி புத்த‌ன் மாமா 12 நாள் இருக்கும் போது 5நாள் மிக‌ குறைய‌ க‌ட‌சிக்கு முத‌ல் நாள் கூட‌ 
எல்லா க‌ட்சி குறைக‌ள் ச‌ரி பார்த்த‌ பின் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்கோ........................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னையும் போட்டியில் கலந்து கொள்ள தேடி அழைத்த சிறியருக்கு நன்றி!. ஆனால் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.. மன்னிக்கவும் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழைப்புக்கு நன்றி! ஆனால் நான் கமலா அக்காவுக்கு வாக்கு போட்டு முடியத்தான் வருவேன், அதுவரை விரதம்🤣 
உந்த அடிக்கடி கட்சி மாறுற ஆக்களையெல்லாம் என்னால கணிக்க முடியாது ராசா 😃
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, வீரப் பையன்26 said:

ஜ‌க்க‌ம்மா 

உன்னை ந‌ம்பி தான் க‌ள‌த்தில் குதிச்சு இருக்கிறேன் என்னை வெல்ல‌ வை ஜ‌க்க‌ம்மா😁.......................

(1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)

ஆம்

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)

ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)

ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை 

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)

இல்லை.

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)

இல்லை

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)

ஆம்.

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)

இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)

இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 

இல்லை

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

ஆம்

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

இல்லை

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)

இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)

ஆம்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)

ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)

ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)

இல்லை.

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)

ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)

ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)

ஆம்.

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

ஆம்.

வினா 27 - 34 வரை

பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)

எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசுக் கட்சி

மூன்று இடங்கள்.

28) வன்னி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

இரண்டு இடங்கள்

29) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்

30)திருமலை

தேசிய மக்கள் சக்தி

இரண்டு இடங்கள்

31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

மூன்று இடங்கள்

32)நுவரெலியா

தேசிய மக்கள் சக்தி.

4 இடங்கள். 

33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் சக்தி

நான்கு இடங்கள்

34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி

12 இடங்கள்

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

ஒன்று

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

பூச்சியம்

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

சிறிதரன்.

வினா 38 - 48 வரை 

பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?

(தலா 2 புள்ளிகள்)

38) மானிப்பாய்

தமிழரசுக் கட்சி

39) உடுப்பிட்டி

தேசிய மக்கள் சக்தி. (திசை காட்டி)

40) ஊர்காவற்றுறை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.

41) கிளிநொச்சி

தமிழரசுக் கட்சி

42) மன்னார்

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

43) முல்லைத்தீவு

தேசிய மக்கள் சக்தி. (திசை காட்டி)

44) வவுனியா

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

45) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

46) பட்டிருப்பு

தமிழரசுக் கட்சி

47) திருகோணமலை

தேசிய மக்கள் சக்தி

48) அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்)

51 - 52 வரை 

வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)

51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

நான்கு.

52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

ஆறு

53 - 60 வரை 

பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (

53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.

57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 

1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி

1

54)தமிழரசு கட்சி

7

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

2

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)

1

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )

8

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

57 

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)

130

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

11

வெற்றி பெற வாழ்த்துகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்
2) கந்தையா 57
3) வசி
4) சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்
7)alvayan
8 ) சுவி
9) வீரப்பையன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, தமிழ் சிறி said:

தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள,  உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂

அழைப்புக்கு நன்றி தமிழ்சிறி.

இலங்கைத் தேர்தலில் இப்பொழுது யார் யார் அதிகம் வாக்குகளைப் பெறுவார்கள் என்று கணிக்கக் கூடிய அறிவு உண்மையில் எனக்குக் கிடையாது.

இன்றுள்ள அரசியலில் நல்லவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. நல்லவர்கள் யாரையும் கண்ணுக்கு எட்டிய தூரத்திலே காணவும் முடியவில்லை. வல்லவர்கள் வர வேண்டும். அதை மதிப்புக்குரிய பொதுமகன் தெரிவு செய்வார் என்று நம்புகிறேன்.

large.IMG_7423.jpeg.1e94f3d145cc8e49bdf0

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையா ,  நீங்கள் ரெம்ப உணர்ச்சிவசப் படுகிறீர்கள் என்று நினைக்கின்றேன் ....... ஜக்கம்மாவை நம்பி போருக்குப் போன கட்டபொம்மன் நிலை தெரியும்தானே ....... ஏன் நீங்கள் உடனடியாய் துர்க்கைக்கு மாறக்கூடாது ........!  😂

29 minutes ago, Kavi arunasalam said:

ஐயா இங்கு யாரும் அறிவை வைத்துத்தான் கணிக்கிறார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்களா ...... சும்மா சால்ஜாப்பை விட்டுட்டு  நாலுபேரைப் பார்த்து எழுதிப் போடுங்கள் ........சிலநேரம் நீங்களே முதலாவதாய் வந்து மற்றவர்களின் வயித்தெரிச்சலைக் பெற்றுக் கொள்ளலாம் . .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, Kavi arunasalam said:

அழைப்புக்கு நன்றி தமிழ்சிறி.

இலங்கைத் தேர்தலில் இப்பொழுது யார் யார் அதிகம் வாக்குகளைப் பெறுவார்கள் என்று கணிக்கக் கூடிய அறிவு உண்மையில் எனக்குக் கிடையாது.

இன்றுள்ள அரசியலில் நல்லவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. நல்லவர்கள் யாரையும் கண்ணுக்கு எட்டிய தூரத்திலே காணவும் முடியவில்லை. வல்லவர்கள் வர வேண்டும். அதை மதிப்புக்குரிய பொதுமகன் தெரிவு செய்வார் என்று நம்புகிறேன்.

large.IMG_7423.jpeg.1e94f3d145cc8e49bdf0

உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்த்த‌து கிடையாது

த‌லைவ‌ரால் அறிமுக‌ம் செய்து வைக்க‌ப் ப‌ட்ட‌ சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை தெரியும் ம‌ற்ற‌ம் ப‌டி பெரிதாக‌ தெரியாது...........................உற‌வுக‌ளின் விருப்ப‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொண்டேன்

அதே போல் நீங்க‌ளும் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி............................

18 minutes ago, suvy said:

பையா ,  நீங்கள் ரெம்ப உணர்ச்சிவசப் படுகிறீர்கள் என்று நினைக்கின்றேன் ....... ஜக்கம்மாவை நம்பி போருக்குப் போன கட்டபொம்மன் நிலை தெரியும்தானே ....... ஏன் நீங்கள் உடனடியாய் துர்க்கைக்கு மாறக்கூடாது ........!  😂

ஐயா இங்கு யாரும் அறிவை வைத்துத்தான் கணிக்கிறார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்களா ...... சும்மா சால்ஜாப்பை விட்டுட்டு  நாலுபேரைப் பார்த்து எழுதிப் போடுங்கள் ........சிலநேரம் நீங்களே முதலாவதாய் வந்து மற்றவர்களின் வயித்தெரிச்சலைக் பெற்றுக் கொள்ளலாம் . .....!  😂

த‌லைவ‌ரே ஜ‌க்க‌ம்மா என்று சும்மா காமெடிக்கு எழுதினேன் உங்க‌ளை போன்ர‌வ‌ர்க‌ளை சிரிக்க‌ வைக்க‌...........

இல‌ங்கை கிரிக்கேட்டை தெரிந்த‌ அள‌வுக்கு என‌க்கு அர‌சிய‌லை ப‌ற்றி பெரிதாக‌ தெரியாது.................2009க்கு முத‌ல் ஈழ‌ அர‌சிய‌லை தொட‌ர்ந்து க‌வ‌ணித்து வ‌ந்தேன் 2009 ம‌ன‌ உளைச்ச‌லோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்ப்ப‌தை த‌விர்த்து விட்டேன்

ஏதும் இல‌ங்கை அர‌சிய‌ல் ப‌ற்றி தெரிய‌னும் என்றால் என்னோடு சுறு வ‌ய‌தில் ப‌டித்த‌ ந‌ண்ப‌னிட‌ம் கேட்டு தெரிந்து கொள்வேன்............ந‌ண்ப‌ன் இல‌ங்கை அர‌சிய‌லை அந்த‌க் கால‌ம் தொட்டு பின் ப‌ற்றி வ‌ருகிறார்..................ம‌ற்ற‌ம் ப‌டி இந்த‌ போட்டியில் உங்க‌ளுக்கு கீழ‌ நான் வ‌ந்தாலும் ம‌கிழ்ச்சி தான் என‌க்கு த‌லைவ‌ரே😁🥰...........................

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.