Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 51 members have voted

  1. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

    • ஆம்
      24
    • இல்லை
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

போலி டமில் தேசிய வியாதிகளின் பீத்தல் கோவணமும் உருவப்பட்டதை மறைக்க  முடியாத நிலையில் அல்வாயனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. 🤣

அந்த கோவணத்தில் உம்முடையதும் இருந்ததே...அட அதநான் மறந்துபோனன் ..கனடாவில் கோவணம் இல்லாமல் சிங்களவனுடன் திரியும் ஆளில் ஒருவர்தான் என்பதை...இதைவிட இன்னும் இருக்கு...பிழைபுக்காக  -------------விற்கும் பிறப்பு...

  • Replies 249
  • Views 14.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commite

  • உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

1. புலம்பெயர்ந்தவர்கள் யாரின் பின் நின்றார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை.

புலம்பெயர்ஸ் முட்டையடி கோஸ்ரி யார் பின்னால் நின்றாலும் அவர்களின் பீத்தல் கோவணமும் உருவப்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது 

2. தாயகத்தில் தமிழ் தேசியமே இல்லை என்று வாதிட்ட தாங்கள் இன்று வியாபார தமிழ் தேசியம் என்று குத்துக் கரணம் அடித்துள்ளீர்கள். 

தாயகத்தில் உள்ள தேசிய உணர்வாளர்களை மூலதனமாக  வைத்து வியாபாரம் செய்வதுதான் புலம்பெயர் முட்டையடி கோஸ்ரியினரின் தொழில். யாம் அல்ல. 

3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. 

கிறீஸ்தவர்கள் தமிழ்த்  தேசியத்திற்கு அரணாகவே இருந்து வருகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் யாராலும் குறை காண முடியாது. 

4. நல்லூருக்கு காவடி எடுப்பது சைவர்கள் சம்பந்தப்பட்டது அதற்குள் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது.

உதைச் சொல்ல நீங்கள் யார்? தாங்கள் இந்து மதத்தினரல்லவா? 

😉

1 minute ago, alvayan said:

அந்த கோவணத்தில் உம்முடையதும் இருந்ததே...அட அதநான் மறந்துபோனன் ..கனடாவில் கோவணம் இல்லாமல் சிங்களவனுடன் திரியும் ஆளில் ஒருவர்தான் என்பதை...இதைவிட இன்னும் இருக்கு...பிழைபுக்காக  -------------விற்கும் பிறப்பு...

சாரி அல்வாயன், உந்தக் குளிருக்க உங்கள் நாளை நான் நாசமாக்க விரும்பவில்லை. திரும்பவும் இடைக்கிடை  சந்திப்போம். 👍

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சாரி அல்வாயன், உந்தக் குளிருக்க உங்கள் நாளை நான் நாசமாக்க விரும்பவில்லை. திரும்பவும் இடைக்கிடை  சந்திப்போம். 👍

பயந்திட்டிங்களா...மிகவும் நன்றி...

அடப்பாவி மனுசா..பாக்கி/அவுசு மாட்ச் பார்த்திட்டு வந்து கூலா கொம்புயூட்டரில்..இருக்க கடுப்பேத்திரியே... நான்  கீபோட்டில் குத்த்ன குத்தைகண்டு...டீ கொண்டுவந்த மனுசியே பயந்திட்டா...பரவாயில்லை சமாதானம் ஆயிட்டியள்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

பயந்திட்டிங்களா...மிகவும் நன்றி...

வேலைக்குப் போக வேண்டும். மோட்கேஜ் கட்ட வேண்டுமல்லவா,..😁

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது கப்பிதனின் பீத்தல் கோவணத்தை கண்டால் எடுத்துக் கொடுங்கள். தன்னுடைய பீத்தல் கோவணம் யாழ் தமிழ் மக்களால் உருவப்பட்டுள்ளது என்று கூட புரியாமல் உளறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

வேலைக்குப் போக வேண்டும். மோட்கேஜ் கட்ட வேண்டுமல்லவா,..😁

😎😎... ..அட அப்படியா...

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுணா உங்களுக்கு தான் சரியாக கூறியுள்ளார் “கோவணத்திற்குள் இருப்பது கவனம் கொத்துரொட்டி போடுவன்” என்று 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சுமந்திரன் பாராளுமன்றம் போவதற்கான யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இறுக்கமாகப் போகின்றது! இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை😮🫨

சுமந்திரனின் மீள்வரவு எதிர்ப்புக்களையும் மீறி நடப்பது அவர் கையில்தான் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அவர் தேசியப்பட்டியல் ஊடாகப் போகமாட்டேன் என்று உறுதியான சமிக்ஞை எதனையும் காட்டாதது அவர் போகவிரும்புகின்றார் என்றுதான் உணர்த்துகின்றது. சிறிதரன் உறுதியைக் காட்ட சந்தர்ப்பம் இது. ஆனால் கட்சிமேலான வழக்கு தலைக்கு மேல் கத்தியாக இருக்கு நிலையில் சுமந்திரனின் தந்திரங்களுக்கு ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத நிலையில்தான் உள்ளார்!

யாழ் களத்தில் இ‌வ்வளவு ஆதரவில்லை. கேள்வி போவாரா மாட்டாரா  என்பது தான் . என்ன தகிடுதத்தம் செய்தும் போவார் என்பது தான் என் நிலைப்பாடு 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

😎😎... ..அட அப்படியா...

உந்த லொள்ளுத்தானே வேணாங்கிறது,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

அர்ச்சுணா உங்களுக்கு தான் சரியாக கூறியுள்ளார் “கோவணத்திற்குள் இருப்பது கவனம் கொத்துரொட்டி போடுவன்” என்று 

அதெப்படி உங்களுக்குத் தெரியும்? அவர் உங்கள் பிரண்டோ,.? 🤣

உங்கள் கோவண அரசியல் யாரையெல்லாம் நாடாளுமன்றம் அனுப்பியிருக்கு பார்த்தீங்களா?  நாடாளுமன்றத்தில் உங்கள் பிரண்ட் அர்ச்சுனா யாழ்ப்பாணீஸின் பீத்தல் கோவணத்தை உதறித் தொங்க விடும்போது யாழ்ப்பாணீஸின் அம்மணம் அப்படியே வெளித் தெரியும். 🤣

(பெருசு,.. உங்களை அறியாமலேயே தாங்கள் அர்ச்சுனாவின் ஆபாச வீடியோக்களை ரசிப்பவர் என்று பகிரங்கமாக  காட்டிவிட்டீர்களே,...என்ன ஒரு புத்திசாலித்தனம்,..👍)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சுமந்திரன் தமிழரின் அரசியலை பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது என்று நீண்டகாலமாகவே  விரும்பினாலும் “ஆம்” என்றே வாக்களித்தேன்!

அவர் எல்லா வழிகளிலும் பாராளுமன்றம் போக எத்தனிப்பதாலும் பொதுக்குழு அவருக்கு சார்பானவர்களின் பெரும்பான்மையுடன் உள்ளதாலும் 👇🏿இந்தக் கேள்விக்கு “ஆம்” என்பதே அதிகம் பொருந்தும்😃

 திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும்  இருத்தி / அடிமையாக்கி  உள்ளார்.

விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும்.

அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச்  சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது.

இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது.

கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.  

இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா?  இங்கு நவம்பர் 11 just a  Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது.

மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் வாக்களிக்க முடியவில்லை. முடிவுகளைப் பார்த்த பின்பு வாக்களிக்க முடியாது எனட்று சொல்கிறது.விசு அண்ணாவின் கடந்தகால அனுபவத்தினால் நான் முடிவுகளைப் பார்க்கவும் இல்லை  ஆனால் பார்த்து விட்டேன் வாக்களிக்க முடியாது. வாக்கு மெசினில் சுத்துமாத்து பண்ணி விட்டார்கள். ஜனநாயக விரோதம். நான் இல்லை என்றே சொல்கிறேன். சுமத்திரனை தமிழ்மக்கள் அரசியலில் ஓய்வு கொடுத்து வீட்டுக்குள் முடக்கி விட்டார்கள்.இந்தமுறை தமிழரசுக்கட்சியை தவறாக வழிநடத்தியவர் அவர். அவருசைpறிதரனுக்கும் நியமனம் வழங்கக்கூடாது என்று நியமனக்குழுவில் வாதிட்டதாகவும் சிறிதரன் பதிலுக்கு நான் போட்டியிட முடியாதென்றால் நீரும் போட்டியிடக்கூடாது என்று வாதிட்டதால் வேறு வழியின்றி சிறிதரனைச் டசேர்த்துக்கொண்டதாகவும் சிறிதரன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சிறிதரனும் இல்லையென்றால் தமிழரசுக்கட்சிக்கு யாழ்மாவட்டத்தில்ஒரு இடமும் கிடைத்திருக்காது.இனிமேல் சிறிதரன் அரசியிலில் மூக்கை நழைக்காது லோயர் வேலையைச் செய்யட்டும்.சிறிதரனுக்கு தலைமைப்பதவியை ஏற்று தமிழரசுக்கட்சியை வழிநடத்த வழிசெய்யும் வகையில் வழக்கை வாபஸ்பெறட்டும். இதுதான் இவரை அரசியலில் வைத்திருந்த தமிழரசுக்கட்சிக்கு அவர் செய்த நன்றிக்கடனாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

அதெப்படி உங்களுக்குத் தெரியும்? அவர் உங்கள் பிரண்டோ,.? 🤣

உங்கள் கோவண அரசியல் யாரையெல்லாம் நாடாளுமன்றம் அனுப்பியிருக்கு பார்த்தீங்களா?  நாடாளுமன்றத்தில் உங்கள் பிரண்ட் அர்ச்சுனா யாழ்ப்பாணீஸின் பீத்தல் கோவணத்தை உதறித் தொங்க விடும்போது யாழ்ப்பாணீஸின் அம்மணம் அப்படியே வெளித் தெரியும். 🤣

(பெருசு,.. உங்களை அறியாமலேயே தாங்கள் அர்ச்சுனாவின் ஆபாச வீடியோக்களை ரசிப்பவர் என்று பகிரங்கமாக  காட்டிவிட்டீர்களே,...என்ன ஒரு புத்திசாலித்தனம்,..👍)

கோவணக் கப்பிதன் சும்மின் அம்மணம் இப்பவே தெரிகிறது…

உங்களது கோவண அரசியல் தான் இவற்றுக்கெல்லம் காரணம் இது கூட புரியாமல் கோவணம் இல்லாமலேயே கோவணம் கனவிலேயே….

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @Kandiah57, @vasee, @vaasi, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @sinnakuddy thasan

அன்பான யாழ்.கள உறவுகளே... animiertes-gefuehl-smilies-bild-0145
மீண்டும் ஒரு தேர்தலில், வாக்களிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
 
மேலே உள்ள தலைப்பின் கேள்விக்கு... animiertes-gefuehl-smilies-bild-0232 ஆம் அல்லது animiertes-gefuehl-smilies-bild-0033 இல்லை என வாக்களித்தால் போதுமானது. 

வழமை போல்  இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எதற்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. animiertes-gefuehl-smilies-bild-0246

இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். animiertes-gefuehl-smilies-bild-0126

சுமந்திரன் பாராளுமன்றம் போறாரோ இல்லையோ சிறியருக்கு யாழ் கருத்து களத்தில் வேலை ஒன்று கிடைத்துள்ளது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

என்னால் வாக்களிக்க முடியவில்லை. முடிவுகளைப் பார்த்த பின்பு வாக்களிக்க முடியாது எனட்று சொல்கிறது.விசு அண்ணாவின் கடந்தகால அனுபவத்தினால் நான் முடிவுகளைப் பார்க்கவும் இல்லை  ஆனால் பார்த்து விட்டேன் வாக்களிக்க முடியாது. வாக்கு மெசினில் சுத்துமாத்து பண்ணி விட்டார்கள். ஜனநாயக விரோதம். நான் இல்லை என்றே சொல்கிறேன். சுமத்திரனை தமிழ்மக்கள் அரசியலில் ஓய்வு கொடுத்து வீட்டுக்குள் முடக்கி விட்டார்கள்.இந்தமுறை தமிழரசுக்கட்சியை தவறாக வழிநடத்தியவர் அவர். அவருசைpறிதரனுக்கும் நியமனம் வழங்கக்கூடாது என்று நியமனக்குழுவில் வாதிட்டதாகவும் சிறிதரன் பதிலுக்கு நான் போட்டியிட முடியாதென்றால் நீரும் போட்டியிடக்கூடாது என்று வாதிட்டதால் வேறு வழியின்றி சிறிதரனைச் டசேர்த்துக்கொண்டதாகவும் சிறிதரன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சிறிதரனும் இல்லையென்றால் தமிழரசுக்கட்சிக்கு யாழ்மாவட்டத்தில்ஒரு இடமும் கிடைத்திருக்காது.இனிமேல் சிறிதரன் அரசியிலில் மூக்கை நழைக்காது லோயர் வேலையைச் செய்யட்டும்.சிறிதரனுக்கு தலைமைப்பதவியை ஏற்று தமிழரசுக்கட்சியை வழிநடத்த வழிசெய்யும் வகையில் வழக்கை வாபஸ்பெறட்டும். இதுதான் இவரை அரசியலில் வைத்திருந்த தமிழரசுக்கட்சிக்கு அவர் செய்த நன்றிக்கடனாகும்.

இது தான் .

ஆனால் கோசான் யாழ் தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை அதுவும் சும்மை விட இரண்டு மடங்கு அதிகமாக பெற்ற ஒருவர் சும்மிற்கு வழி விட வேண்டும் என்பது முரண்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, island said:

பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

அரசியலமைப்பு தொடர்பாக சட்ட அறிஞர்கள் குழு ஒன்று கட்சிகளுக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும்.குருபரன் குமாரவடிவேல் போன்ற சட்டத்துறை விரிவுரையாளர்கள் அதனைச் செய்தல் வேண்டும் அரசியல்கட்சிகள் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.அவற்றினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நான் நினைக்கிறேன் இரண்டும் வேறு வேறானவை, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நபர்கள் தேர்தலில் பங்கு பற்றாத (சாதாரண அரசியலை நாடாதவர்கள்) ஆனால் அவர்களிடம் உள்ள ஆற்றல்கள் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்படுத்துவதால் அதிக நன்மை கிடைக்கும் எனும் பட்சத்தில் தேசிய பட்டியலிலூடாக துறைசார் நிபுணர்களின் சேவையினை கோரும் முயற்சி, இங்கு சுமந்திரன் தேர்தலில் தோல்வியுற்ற ஒரு சாதாரண வழக்கறிஞ்சர் அவரை விட சிறந்த பலர் உள்ள நிலையில் அவர் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் போகவேண்டுமா எனும் கேள்வியே எழாது.

அத்துடன் சுமந்திரன் பாராளுமன்றம் செல்லக்கூடாது என மக்கள் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டார்கள், அதனால் அதனை மீளவும் கருத்து கணிப்பிற்குட்படுத்துவது தேவையற்றது என கருதுகிறேன்.

இங்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லமாட்டேன் என கூறும் சுமந்திரன் தேசிய பட்டியலில் செல்வாரா என ஒரு நிகழ்தகவினை ஆய்வுப்படுத்தும் கருத்துக்கணிப்பாக இது இருக்கும் என கருதுகிறேன்.

இல்லை என்பதை தெரிவு செய்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியைப் பார்க்காதவர்கள் ஒரு தடவை பாருங்கள்.

ஏற்கனவே சசியோ யாரோ இணைத்திருந்தனர்.

சுமந்திரன் எப்படியெல்லாம் சிங்களவருடன் சேர்ந்து எழுதி வைத்துள்ளார் எனபதை கேழுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, vasee said:

ஆனால் பாராளுமன்ற புதிய சட்ட விவாதத்தில் ஏதாவது சட்ட சிக்கல்கள வருமாயின் சட்ட நிபுணர் இருப்பது சிறப்பல்லவா? 

சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக  வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள்.

18 hours ago, island said:

பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம்  அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ  எவரும் கேட்கப்போவதில்லை தானே. 

தேசியத்தலைவர் அன்ரன் பாலசிங்கத்தை சட்ட ஆலோசகராக வைத்தருந்த மாதிரி சிறிதரனும் ஒரு சட்ட விரிவுரையாளரை தனது சட்ட ஆலோசகராக வைத்திருக்கலாம். சுமத்திரன்தான் வந்து கம்பு சுத்த வேணு;டும் என்ற கட்டாயமல்லை. சுடகை;கு கொண்டு போன பிணத்தை  திரும்ப வீட்டுக்குள் கொண்டு வரமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MEERA said:

சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும்  இருத்தி / அடிமையாக்கி  உள்ளார்.

விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும்.

அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச்  சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது.

இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது.

கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.  

இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா?  இங்கு நவம்பர் 11 just a  Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது.

மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர். 

நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் சுமந்திரன் செய்தது சரியான காரியம் தான் 

தீவிர தமிழ் தேசியவாத்தத்தை முன்வைக்கும் நபர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு பெற்ற அரசுடன் இணைந்து ஒரு தீர்வுக்கு வருவதற்கு இடஞ்சலாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆட்கள் ஜனநாயக ரீதியாக அகற்றப்பட்டது தமிழ் மக்களுக்கு நீண்ட கால் நன்மையை கொடுக்கும். இதற்காக சுமந்திரன் தன்னையே பலி கொடுத்துள்ளார்.ஒரு வகையில் தியாகி தான் 

சுமந்திரன் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு அவர் சிங்களவர்களுக்கு துணை போகின்றார் என்பது தானே தவிர அவர் ஊழல் பேர்வழி என்றல்ல.

சிங்களாவரோடு சேர்ந்து நாம் விட்டுக்கொடுத்து ஒரு தீர்வுக்கு வருவதே அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிலைந்திருக்கும் பயனை தமிழர்களுக்கு தரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

புது அரசு இயங்கட்டும் பார்ப்போம் ஊழல்வாதியா..பொட்டி வாங்குவது ஊழல் இல்லையா...வாகனம் பெறுவது ஊழல் இல்லையா..

புதிய அரசி தேசியப் பட்டியலை..பார்த்தாலே தெரியும் ..அவர்கல் நோக்கம் .. முழுக்க பல்கல விவுரையாளாரும்,பெரும்  அறிவாளிகளும்..அனைவரு ம் ஜே.வி.பி அங்கத்தினர்..இவர்களிடமிருந்து ..எமக்கான தீர்வு வரும் என்பது ..கல்லில் நார் உரிப்பதுபோலத்தான்..இதுகிள்ளை சுமருக்கு குஞ்சரம் கட்டி ..அவராகவே கட்டுவார்...பார்லிமென்ட் போய் பீலா விடுவதெல்லாம் ..முடியாதவொன்று...தேவையென்றால் ஆது சிறீயரை வெருட்டத்தான் உதவும்..

அனுரா தீர்வு என்பது..21ம்திகதி கொள்கைப் பிரகடனத்தில் வெளிச்சமாகும்..

அவரின் பவுத்த மேலாதிக்கம் மாவீரர்நாளில் வெளிக்கும் ..அரசியல் கைதிகள்  முடிவில் வெட்ட வெளிச்சமாகும்

யாழில் வரும் கருத்துக்களையும்,சுமந்திரன் ஆதரவையும் பார்க்கும் போது தீர்வுப்பொதி எங்கடை கையில் இருக்குது..நாங்கள்தான் பிரிக்க கஸ்டப்படுவது மாதிரி இருக்கு.. பொறுமை வேண்டும்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக  வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள்.

தேசியத்தலைவர் அன்ரன் பாலசிங்கத்தை சட்ட ஆலோசகராக வைத்தருந்த மாதிரி சிறிதரனும் ஒரு சட்ட விரிவுரையாளரை தனது சட்ட ஆலோசகராக வைத்திருக்கலாம். சுமத்திரன்தான் வந்து கம்பு சுத்த வேணு;டும் என்ற கட்டாயமல்லை. சுடகை;கு கொண்டு போன பிணத்தை  திரும்ப வீட்டுக்குள் கொண்டு வரமுடியாது.

உலகம் யாரையும் நம்பி இல்லை. விடுதலை புலிகள் தலைமை, விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் இல்லாத நிலையிலும் நாடு இயங்கிக்கொண்டுதான் உள்ளது. புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தம்மை பழக்கப்படுத்தி மாறிவிடுவார்கள்.

எனக்குள் ஒரு சந்தேகம் என்ன என்றால் சுமந்திரன் திட்டமிட்டு சில தரப்பினரால் ஒதுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த மதம் ஒரு காரணமா என்பது. யாழ் கருத்துக்களத்தில் பகிரப்படும் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கும்போது இந்த வினா எழுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில யாழ்கள உறவுகள் எவளவு முடியுமோ அவளவு நாகரீகமாக தாயக மக்களின் விடிவுக்காக கருத்தாடுகிறார்கள் என்பதை பார்க்கும் போது எமது மக்கள் எவளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று தான் தோன்றுது.😑

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயம் said:

உலகம் யாரையும் நம்பி இல்லை. விடுதலை புலிகள் தலைமை, விடுதலை புலிகள் ஆயுத போராட்டம் இல்லாத நிலையிலும் நாடு இயங்கிக்கொண்டுதான் உள்ளது. புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தம்மை பழக்கப்படுத்தி மாறிவிடுவார்கள்.

எனக்குள் ஒரு சந்தேகம் என்ன என்றால் சுமந்திரன் திட்டமிட்டு சில தரப்பினரால் ஒதுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த மதம் ஒரு காரணமா என்பது. யாழ் கருத்துக்களத்தில் பகிரப்படும் கருத்துக்கள் சிலவற்றை பார்க்கும்போது இந்த வினா எழுகின்றது.

மதம் ஒரு காரணமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சும்மின்டை வாலுகள் தான் அதைச் சொல்லினம். சும் ஏன் கல்லெறி வாங்குகிரார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்தாலும் ஏன் மதம் என்ற சதிக்கோட்பாட்டை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியேலை

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாதவூரான் said:

மதம் ஒரு காரணமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். சும்மின்டை வாலுகள் தான் அதைச் சொல்லினம். சும் ஏன் கல்லெறி வாங்குகிரார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்தாலும் ஏன் மதம் என்ற சதிக்கோட்பாட்டை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் என்று தெரியேலை

யாழில் இதுதான் சரியான கருத்தென்பேன்

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.